அவன் வந்து அவகிட்ட ஒட்டிக்கிட்டா தானே எனக்கு இந்த பாட்டு போட முடியும்...😛😛🙈🙈நீ அவளை அணைச்சு அணைச்சு அவ கேள்வியை அணைச்சு வச்சா எங்க ஆளு என்னடா பண்ணுவா 😔 இதோ இப்போ ஆதி அங்க இல்லைன்னு தெரிஞ்சாலே உனக்கு ஏதோ ஆபத்துன்னு ஓடி வருவா, மவனே அவ கிட்ட வந்து ஒட்டிக்க வந்த....😜







