கலிங்கனின் காவியம் - 59

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
424
1,006
93
Trivandrum
நீ அவளை அணைச்சு அணைச்சு அவ கேள்வியை அணைச்சு வச்சா எங்க ஆளு என்னடா பண்ணுவா 😔 இதோ இப்போ ஆதி அங்க இல்லைன்னு தெரிஞ்சாலே உனக்கு ஏதோ ஆபத்துன்னு ஓடி வருவா, மவனே அவ கிட்ட வந்து ஒட்டிக்க வந்த....😜
அவன் வந்து அவகிட்ட ஒட்டிக்கிட்டா தானே எனக்கு இந்த பாட்டு போட முடியும்...😛😛🙈🙈

 

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
424
1,006
93
Trivandrum
ஆமா, அப்படியே பொண்டாட்டி பேச்சை கேட்கிறவன்தான்... போடா டேய் 😜
அப்படியே எங்க ஆளே பாவம் பார்த்து வந்து ஒட்டுனாலும் உங்க ஆளு அதுதான் சாக்கு என்று அவளை கொஞ்சாம கொஞ்ச நேரம் இருக்க சொல்லுங்க பார்ப்போம் 😜
அப்ப உங்காளு இப்படி பாடி கலிங்கனை உசுப்பேத்தி விடுவா...😜😜

 

Hanza

Well-known member
Apr 8, 2022
319
445
63
Sri Lanka ??

அவ Call ஐ answer பண்ணாம மாமாக்கு call எடுத்து நலம் விசாரிக்கிறான்... பொண்டாட்டிய ditch பண்ணிட்டு மாமனார் கூட patch ஆகிட்டியா...
ஏலே யாருலே நீ... 🤭🤭🤭

அந்த "போடா டேய்" ஐ பார்த்து ஈ னு இளிச்சிட்டு தானே இருப்ப... 😜😜😜

————————————————

இன்னும் எத்தனை அடிகளைத் தான் தாங்கும் அந்த யாக்கை...
எத்தனை இடிகளைத் தான் தாங்கும் அந்தக் கிடங்கு...

கலிங்கன் & ஆதி convo ரொம்ப emotional ஆஹ் இருந்தது...

"அவள் உனக்கு அண்ணி இல்ல. அம்மாக்குச் சமன். தப்பித்தவறி எனக்கு ஒண்டு நடந்தா, நீ இருக்கிறாய் எண்டுற நம்பிக்கைலதான் என்ற உடம்பு இந்த மண்ணில விழும்.”

"அப்படி ஒன்று நடக்குமா இருந்தால் அதற்கு முதல் அவன் உடல் மண்ணில் விழுந்திருக்க வேண்டும்."

என்ன மனுஷங்கப்பா நீங்க... 😢😢😢

எனக்கு என்ன இப்ப பயம்னா, ஆதி இங்கே வந்துட்டான்... அங்கே வருணா வீட்டுல என்ன நிலைமையோனு...
😭😭😭
IMG_9573.jpeg


IMG_9574.jpeg IMG_9575.jpeg
 

Sudhakar

Member
Apr 20, 2026
72
49
18
அடிக்கிற அடியையும் அடிச்சிட்டு, இங்க வந்து ஏன்மா நீ இப்படி ஃபீல் பண்ணுற😏😏 ஆனாலும் கலிங் உனக்கு குசும்பு தான்😏😏 அவளே கால் பன்னியும், மாமனாரை மயக்க திட்டம் போடுற போல🤣🤣🤣🤣
ஆதி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️உடன்பிறப்பு போல கூட நிக்கிறான்❤️❤️❤️❤️❤️கலிங்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥