நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
போபம் -கோபம்யாமினி அவள் வீட்டினருக்கு அறிமுகப்படுத்த நிரோவை அழைத்தது நியாயமே.சொன்ன வார்த்தையில் கவனம் இருந்திருக்கலாம்.(இவ்வளவு காலம் பழகி,அவனுக்கு எந்த வார்த்தைகளில் போபம் வரும் என்பதை அறியாதவளா அவள்?)
நிரோவும் முரட்டு முன் கோபி.இப்ப அவன் friends side ம் யாமினியை பற்றி மாற்று கருத்து உருவாகி விட்டது.
அவள் வீட்டினரை போய் பார்ப்பானா என்பதே doubt தான்.
கதை போற போக்கை பார்த்தா(அவன் side எல்லோரும் புகுந்து விளையாடுவர் போல இருக்கு.)break up ஆகி பிற்காலத்தில் சேருவரோ என்னமோ?அல்லது விதி அவர்கள் காதலுக்கு என்ன வைத்திருக்கிறதோ?(அவர்கள் காதலின் கதி நிதாமா உங்கள் கையில்)..Feeling very heavy even though expected this might happen.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.