நீ வந்து தங்கிய நெஞ்சில் - 27

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
Feeling relaxed finally that Yami declared break up face to face to Niro with dignity.Very good that she returned all money n jewels back to Niro.நெத்தியடி.Hope she will change her job somewhere away from Niro.பேச்சு இன்னும் முடியலை .Another epi is there then for Niro n his friends.Great going Yami.
Nithama hats off to you for your incredible writing.❤️❤️
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
யமி நீ பண்ணது ரொம்ப சரி.. Just move on u deserve better life... Breakup பண்ணவகிட்ட பேச போகும் போது உன் பிரண்டஸ் வர சொல்லி காப்பாத்த சொன்ன பாத்தியா அங்கேயே நீ ஒரு காதலான தோத்துட்ட நிரோஜன்.. தயவு செஞ்சு மறுபடியும் யமியோட சேர நினைக்காத... அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது
Just to avoid further arguments..Niro நீ இப்படி போட்டு தாக்க படறையே பா..அந்த பரிதாபம்.🤣🤣
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
271
63
Hyderabad
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳......யமி சிறப்பான தரமான சம்பவம்....

எவ்வளவு அழகா தெளிவா சரியான வார்த்தைகளில் சூப்பரா சொல்லிட்ட...
இந்த தெளிவு வரதுக்கு... எந்தளவு அடி வாங்க வேண்டியது இருக்கு பாரு...

ஏன்டா நூடுல்ஸ் மண்டையா உன்ன என்ன கடுச்சா முழுங்கிற போறா... ரொம்பதான்....
அவன் சொன்னான்னு வந்து உக்காந்துட்டு அப்புறம் என்னடா உங்களுக்கெல்லாம் ஃபீலிங்கு....
இனி என்ன நவீனு உன் ரூட்டு க்ளியர் தான.... உனக்கும் அந்த நூடுல்ஸ் மண்டையானுக்கும் தான் சரியா இருக்கும் வாழ்க வளமுடன்... எங்க யமி தப்பிச்சா...
யமி ப்ரேக் அப் சொன்ன விதம் எத்தனை தடவை படிச்சேன்னு எனக்கே தெரியவில்லை....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤣🤣🤣🤣🤣🤣🤣நவீன் ரூட்டு க்ளியர்
 

kiaara🦋

Member
May 14, 2026
19
31
13
Uk
இன்னிக்கு எபி எத்தனை தடவை படிச்சேன்னு தெரியல ❤️❤️❤️❤️
Ultimate ❤️❤️
நிரோ நீ தந்த காயத்த என்ன சொல்லி அவகிட்ட மன்னிப்பு கேப்பன்னு தெரியல..
நீ செஞ்ச தவற உணரும் போது நீ தான் ரொம்ப காயப்படுவாய்....
 

Indumathi Balaji

New member
Apr 14, 2026
15
8
3
indu123@kee
அத்தியாயம் 27.1

அத்தியாயம் 27.2

இரவே எழுதிட்டேன். என்னவோ திருப்தியே இல்லாத மாதிரி இருந்தது. அதான் லேட் பண்ணிட்டேன். குறை நினைக்காதீங்க. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. கமெண்ட்ஸ், லைக் போட மறக்க வேண்டாம்.
காதல்,
அத்தியாயம் 27.1

அத்தியாயம் 27.2

இரவே எழுதிட்டேன். என்னவோ திருப்தியே இல்லாத மாதிரி இருந்தது. அதான் லேட் பண்ணிட்டேன். குறை நினைக்காதீங்க. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. கமெண்ட்ஸ், லைக் போட மறக்க வேண்டாம்.
காதல், கலாட்டா, பொசசிவ், சண்டை, கவலை ,கண்ணீர் ,தெளிவு, நிமிர்வு என்று வந்துள்ளது. சூழலை யாமினி கையாண்ட விதம் சிறப்பு. இனி யாமினி இதே தெளிவுடனும் நிமிர்வுடனும் தனது பணியில் முன்னேற்றம் காண வேண்டும். பின்பு வேறோரு நல்ல புள்ளியில் சந்திக்கலாம் என்பது என் கருத்து
 

MalathiPrem

Member
Mar 15, 2026
28
50
13
Cheyyar
First break up scene படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. இந்த break up scene படிக்கும் போது குளு குளு nu இருந்தது...
Sema kadupana தருணம், அவனும் அழுகிறான், அவளும் அழுகிறாள், இந்த friend gang avan kooda உட்கார்ந்து இருக்குதுங்க... Enna friends gang oh therila... அவ்ளோ நாட்கள் காதலித்த பெண்ணுக்காக ஒரு 10 நிமிடம் தனியாக பேசி இருக்கலாம்.. அப்படி என்ன அவள் சண்டை போட்டு விட போகிறாள், அதுவும் இரண்டு மாதங்கள் கழித்து... இன்றும் அவளை தவிர்த்து ஓட நினைக்கிறான்...
அவளை மிஸ் செய்கிறோம் என்று இன்னும் உணரவில்லை அவன்...
இனி வருமோ??🤔🤔
Yami dialogue lam, Vera level... Sema mass panniteenga... Sooper story flow and heart melting scenes and dialogues... Yami அழுதுகொண்டே பேசும் போது எங்கள் கண்களும் கலங்கின.... Simply sooper... ❤️❤️❤️
 
Last edited: