நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
Just to avoid further arguments..Niro நீ இப்படி போட்டு தாக்க படறையே பா..அந்த பரிதாபம்.யமி நீ பண்ணது ரொம்ப சரி.. Just move on u deserve better life... Breakup பண்ணவகிட்ட பேச போகும் போது உன் பிரண்டஸ் வர சொல்லி காப்பாத்த சொன்ன பாத்தியா அங்கேயே நீ ஒரு காதலான தோத்துட்ட நிரோஜன்.. தயவு செஞ்சு மறுபடியும் யமியோட சேர நினைக்காத... அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது
அந்தோ பரிதாபம்Just to avoid further arguments..Niro நீ இப்படி போட்டு தாக்க படறையே பா..அந்த பரிதாபம்.![]()
......யமி சிறப்பான தரமான சம்பவம்....
எவ்வளவு அழகா தெளிவா சரியான வார்த்தைகளில் சூப்பரா சொல்லிட்ட...
இந்த தெளிவு வரதுக்கு... எந்தளவு அடி வாங்க வேண்டியது இருக்கு பாரு...
ஏன்டா நூடுல்ஸ் மண்டையா உன்ன என்ன கடுச்சா முழுங்கிற போறா... ரொம்பதான்....
அவன் சொன்னான்னு வந்து உக்காந்துட்டு அப்புறம் என்னடா உங்களுக்கெல்லாம் ஃபீலிங்கு....
இனி என்ன நவீனு உன் ரூட்டு க்ளியர் தான.... உனக்கும் அந்த நூடுல்ஸ் மண்டையானுக்கும் தான் சரியா இருக்கும் வாழ்க வளமுடன்... எங்க யமி தப்பிச்சா...
யமி ப்ரேக் அப் சொன்ன விதம் எத்தனை தடவை படிச்சேன்னு எனக்கே தெரியவில்லை....
![]()
ஆமா.... பிள்ளை வேற வரப்போகுதுல்லநவீன் ரூட்டு க்ளியர்
காதல்,அத்தியாயம் 27.1
அத்தியாயம் 27.2
இரவே எழுதிட்டேன். என்னவோ திருப்தியே இல்லாத மாதிரி இருந்தது. அதான் லேட் பண்ணிட்டேன். குறை நினைக்காதீங்க. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. கமெண்ட்ஸ், லைக் போட மறக்க வேண்டாம்.
காதல், கலாட்டா, பொசசிவ், சண்டை, கவலை ,கண்ணீர் ,தெளிவு, நிமிர்வு என்று வந்துள்ளது. சூழலை யாமினி கையாண்ட விதம் சிறப்பு. இனி யாமினி இதே தெளிவுடனும் நிமிர்வுடனும் தனது பணியில் முன்னேற்றம் காண வேண்டும். பின்பு வேறோரு நல்ல புள்ளியில் சந்திக்கலாம் என்பது என் கருத்துஅத்தியாயம் 27.1
அத்தியாயம் 27.2
இரவே எழுதிட்டேன். என்னவோ திருப்தியே இல்லாத மாதிரி இருந்தது. அதான் லேட் பண்ணிட்டேன். குறை நினைக்காதீங்க. எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. கமெண்ட்ஸ், லைக் போட மறக்க வேண்டாம்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.