நீ வந்து தங்கிய நெஞ்சில் - 32

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
577
466
63
Pondicherry
ஏற்கனவே பிரிந்திருப்பது தான்.. இரண்டு வருடம் ஜெர்மனி போவது என்னமோ புதுசா பிரிவது போல் அதிர்ச்சி என்ன வேண்டியிருக்கு.. இதில் நவீன் வேறு reality accept பண்ணிக்கிட்டா போல என்கிறான்.. reality accept பண்ணாம வேறென்ன செய்யணும்?? அவன் எப்ப வந்து பேசினாலும் எதுவும் நடக்காத மாதிரி பழையபடி பேசுவா என்கிற நினைப்பு போல...நல்லா வருவீங்கடா..

அப்றம் என்ன நிரோ?? நீ கேட்ட பிரிவை கொடுத்துட்டு இப்ப நாட்டை விட்டே போக போறா.. சந்தோஷம் தானே... இன்னைக்கு உனக்கும் உன் நண்பர்களுக்குமான situational song - machi, open the bottle from மங்காத்தா...ensoi...

யாமினி 👌🏻.. break-up ஆனாலும் அவன் தங்கை திருமணத்தில் கலந்து கொள்வதற்கு ஒரு மனம் வேண்டும்.. மனதுக்குள் எத்தனை வேதனையை மறைத்துக் கொண்டு வெளியே இயல்பாக இருக்கிறாள்.. don't worry yami... பயபுள்ள உன் பின்னால் அலைஞ்சு திரிய போறான்..பாவமே பாக்காத..reunite ஆனாலும் எப்பவும் இதே மாதிரி நிமிர்வா நின்னு வச்சு செய்...
 
Last edited:

Chitra ganesan

Active member
Nov 21, 2018
109
168
43
India
யமி நிரோவை பார்த்தும் தன் வலியை அழகா மறைச்சிக்கிட்டான்னு தோணுது.ரொம்ப மனசை தயார் படுத்தியே வந்து இருப்பா போலும்.
நிரோ பாவம் பையன்...தவியாய் தவிக்கிறான்
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
577
466
63
Pondicherry
யமி நிரோவை பார்த்தும் தன் வலியை அழகா மறைச்சிக்கிட்டான்னு தோணுது.ரொம்ப மனசை தயார் படுத்தியே வந்து இருப்பா போலும்.
நிரோ பாவம் பையன்...தவியாய் தவிக்கிறான்
ஆடிய ஆட்டத்துக்கு பின்ன தவிக்காம??