அத்தியாயம் 4 கற்கண்டருக்குத் திடீர் நெஞ்சுவலி வந்துதான் வைத்தியசாலைக்குக் கொண்டுபோனார்கள். இதயத்துக்கான இரத்த நாளத்தில் அடைப்பு என்று கண்டுபிடித்து, பைபாஸ் அறுவைச் சிகிச்சையைத் தனியார் வைத்தியசாலையில்...
அதனாலோ என்னவோ இலேசாகப் புரண்டு மல்லாந்து படுத்தான் அவன். அப்படி அவன் படுக்கிற வரை தலையைத் தூக்கி வைத்திருந்தவள், திரும்பவும் தனக்கு ஏற்றாற்போல் அவன் மீது தலையைணையைப் போட்டுக்கொண்டு படுத்தாள். இப்போது ...
அத்தியாயம் 3 நிரோஜன் அவள் அறையில் நல்ல உறக்கத்தில் இருந்தான். சம்பளப் பணத்தை என்ன செய்து வைத்திருக்கிறாய் என்று கேட்க வந்தவள், அவனை எழுப்ப மனமற்று அவனருகில் சென்று அமர்ந்தாள். கேசத்தை ஒழுங்காகத் துடைக...
“சரி, சிங்குக்க இருக்கிற பாத்திரங்களக் கழுவுங்க. அஞ்சு நிமிசத்தில கொத்து ரெடியாகிடும்.” அவனும் அவற்றைக் கழுவ ஆரம்பித்தான். அப்போது அவளின் அன்னை அழைத்தார். அவன் புறம் திரும்பி, வாயில் விரலை வைத்துக் கா...
அத்தியாயம் 2 அடுத்த நாளும் மாலை வரை எங்கென்றில்லாமல் ஊர் சுற்றினார்கள். கிடைத்த இடத்தில் சாப்பிட்டு, மர நிழலைக் கண்டால் ஓய்வெடுத்து, நீர் நிலையில் விளையாடி என்று மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. பைக்கில் ப...
மற்றவர்கள் அறியா வண்ணம் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் கார்ட்டை எடுத்துத் தேய்த்தாள் யாமினி. உணவை முடித்துக்கொண்டு கார்ட்ஸ் விளையாடினார்கள். நேரம் பதினொன்றைத் தாண்டும் பொழுதில் ஆண்களுக்க...
அத்தியாயம் 1 கொழும்பின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது அந்த மரங்களின் சோலை. தரை முழுவதும் சீராக வெட்டி விடப்பட்ட புற்களால் பச்சைப் பசேல் என்றிருக்க, சூரிய வெப்பத்தை அளவாக உள்ளே விட்டபடி, ஓங்கி வளர...
