Home / Ongoing Novels / நீ வந்து தங்கிய நெஞ்சில்

நீ வந்து தங்கிய நெஞ்சில்

அத்தியாயம் 9 அடுத்து வந்த நாள்களிலும் கொஞ்சம் முறுக்கிக்கொண்டுதான் திரிந்தான் நிரோஜன். அவள் வீட்டுக்கும் வரவில்லை. நாளாக நாளாக அவன் மீதான குறைகள் காணாமல் போய் இப்படிக்கு கண்ணில் படாமல் இருக்கிறானே என்...

சட்டென்று அமைதியாகிப்போனாள் யாமினி. அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சைச் சுருக்கென்று தைத்தன. “இப்ப என்ன சொல்லுறீங்க நிரோ?” என்றாள் அடைத்த குரலில். “என்ன சொல்லுறன்? உன்ர குடும்பத்தக் குத்திக் காட்ட நினைக்கே...

அத்தியாயம் 8 தன் அலுவலக மேசையில் அமர்ந்திருந்து மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தான் நிரோஜன். அவன் முன்னே நவீன். அவர்கள் செய்துகொண்டிருந்த ப்ராஜெக்ட்டின் கடைசி நாள் இன்று. ஓய்வெடுக்காமல் வேலையைப் பார்...

அப்படி என்ன வர இருக்கிறது என்று அலட்சியமாக எண்ணினான் அவன். “ஒரு வருசம் எண்டுறது கனகாலம் இல்ல. பாத்திருக்க போயிடும். அப்ப கவின்ர கலியாணச் செலவு வரும். அவளுக்கு அண்ணாவா, ரகு அண்ணாக்கு மச்சானா நீங்க ஏதாவ...

அத்தியாயம் 7 இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. மாதங்கி இரண்டாம் முறையாக அன்னையாகியிருந்தாள். நாகேஸ்வரி அம்மாவுக்கு என்னவோ கணவரே மகள் வயிற்றில் வந்து பிறக்கப்போகிறார் என்பதுபோலொரு நம்பிக்கை. அவருக்கு இன்னு...

அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவன் பக்கமும் தவறில்லை என்று புரிந்தது. ஆனாலும் அவளால் சமாதானமாகமுடியவில்லை. “யமி!” “…” “யம்மு!” என்று அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னிடம் இழுத...

அத்தியாயம் 6 திரும்ப திரும்ப என்ன நடந்தது என்று தெரிய முதலே அவனைக் குற்றம் சாட்டினால் எப்படி? அவன் எதற்குப் பொய் சொல்லப்போகிறான்? இல்லை, இதற்கு முதல் அப்படி எத்தனை தரம் பொய் சொன்னானாம்? முதலில் திலினி...

***** மதிய உணவு வேளையில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக உணவருந்துவது வழமை. இன்றும் கேண்டீனுக்குச் சென்று தமக்குப் பிடித்தவற்றை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார்கள். எப்போதும் இவர்களுடன் தொற்றிக்கொள்ளும் தி...

அத்தியாயம் 5 நிரோஜனுக்குச் சினம் அடங்குவதாக இல்லை. ஒரு புகைப்படம். அதை வைத்து அவனை எடை போடுவாளா? அப்படி என்றால் இத்தனை வருடங்களாக அவர்கள் காதலித்ததற்கு என்ன அர்த்தம்? முதல்தான் தவறாக நினைத்துக் கோபப்ப...

அவனுக்கு அதை வீண் செலவில் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் ஒப்புதல் இல்லை. இந்த வயதில் அனுபவிக்காமல் எந்த வயதில் அனுபவிக்கப்போகிறார்களாம்? அவர்கள் ஒன்றும் ஊதாரியாகத் திரியவில்லையே. நல்ல வேலை, நல்ல சம்பளம். வீ...

1...6789
error: Alert: Content selection is disabled!!