Home / Rerun Novels / ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

ஏதன் சற்று அதிகமாக நீதி நியாயம் பாவ புண்ணியம் பார்ப்பவன் என்று குடும்பத்தினருக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரியும். இதோ, இந்த இடத்தில், தாயின் கரத்தை மறித்துப் பிடித்து அதிருப்தியையும் கோபத்தையும் வெளிக்கா...

அப்போதுதான் சுற்றத்தை உணர்ந்தவர், கைப்பேசியை துர்காவிடம் கொடுத்தார். அப்போதும் விழிகளைத் துடைக்க முனையவில்லை. அப்படியே கட்டிலில் சரிய முயன்றவரை,  “டாட்! என்ன செய்யிது?” என்று எட்டிப் பிடித்துத் தன்னோட...

ஆரோன் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. கேட்போரைக் கட்டுண்டு போக வைத்தும் விடும். சிறுவர் முதல் பெரியவர் வரை வசீகரித்து, இரசித்துக் கேட்க வைக்கும். அந்தக் கணீர்க் குரல் இன்றோ, ஏக்கமும் பாசமுமாக நலிந்தொலி...

அத்தனை வலியிலும் கீழே விழுந்துவிட்ட கைப்பேசியை எடுக்க முயன்று கொண்டிருந்தார், ஆரோன். மகனைக் கண்டதும் அவர் முகம் ஒளிர்ந்தது.  “ஏ …த …ன்” என்ற ஆரோன் குளறல்தான் உறைந்து நின்றவனைச் சுயத்துக்கு இழுத்...

“ஏதன், நான் துர்கா” தயங்கியபடியேதான் அழைத்தாள், அவள். “சொல்லு துர்கா.” என்றான், அவன். “இல்ல, நான் இப்ப அங்க வரலாமா எண்டு கேக்க எடுத்தனான்.  செஃப் இப்ப எப்பிடி இருக்கிறார்? நான் வந்து பாக்கலாம்தானே?” த...

மிகவும் களைத்த சோர்ந்த மனிலையில்தான் அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தார், ஆரோன் . உடனே வா என்று வக்கீலிடம் சொன்னதும் இதோ புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லி இருந்தார், அவர்.  நேரத்தைப் பார்த்தார். எப்பட...

ஆரோன் வெளியே சென்று சில மணித்தியாலங்கள் கடந்திருந்தன. எப்போதும் எவருமே ஓய்ந்திராத அந்த வீட்டில் இருந்த நால்வரும் ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தார்கள். அன்றாட வேலைகளும் கடமைகளும் வரிசைகட்டி நின்றாலும்...

அமைதியான இடத்தில் இருந்த சிறு கஃபே அது.  தன் முன்னால் இருந்தவளில் ஏதன் பார்வை நிலைத்திருந்தது. துர்காவுக்குத்தான் பெரும் தடுமாற்றமாக இருந்தது. சிறு முறுவலோடு எழுந்துவிட்டாள், “போவம் சேர்.” என்று நகர்ந...

குரல் உயரக் கத்திச் சோஃபியா அழ அழ, ஐவனுக்குத்  தகப்பனில்  அவ்வளவு ஆத்திரம். முதல் தம் தகப்பனா என்று நம்பவும் முடியவில்லை. அதுவே ஆத்திரத்தை அதிகரித்தது. “உங்களையும் பக்கத்தில வச்சுக்கொண்டு நாங்க எவ்வளவ...

அதிர்ந்து நின்ற மூத்த மகள் ஐலா, இளையவள் ஏவா, மூத்த மகன் ஐவன், அவன் மனைவி என்று நிதானமாகப் பார்த்துவிட்டு, கடகடவென்று விளக்கம் கொடுத்தார். ஆரோன்.  “என் தொழில் பிடிக்காது, நன்றாக வருவேன் உங்களை நல்ல நில...

1...45678
error: Alert: Content selection is disabled!!