Home / Rerun Novels / ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

எப்போதும் அமைதியாக இருக்கும் மாளிகைதான், அது. ஆனால், அந்த அமைதியில் இதுவரை அழுத்தம் என்பது மருந்துக்கும் இருந்ததில்லை. இதம் நிறைந்திருக்குமே!  பிள்ளைகள் நால்வரும் வளர வளர குடும்பத்தினர் ஒன்றாகக் கூடும...

திருமண உறவில் சிக்கல் வருமாயின் அதுவும் எம் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க இயலாத பட்சமொன்றில், நன்மை தீமைகள் பற்றி யோசியாத முட்டாள்தனமான செய்கைகளால்  ஏற்படுமாயின் அது எங்கள் முனேற்றத்தையே விழுங்கிவிடும...

வேலை விசயமாகப் பார்த்தாலும் ஆரோனுக்கும் அவருக்கும்  ஒத்து வருவதில்லை. அது என்னவோ ஆரோன் போலவே, அதைவிடவும் திறமை இருந்தும் உழைப்பைப் போட்டும் தான் எப்போதும் பின்தள்ளப்படுவதாக எண்ணினார்,அவர். அதில் உண்டா...

சமூக வலைத்தளங்கள், மீம்ஸ், ட்ரெண்டிங் என்று தொடங்கி நேர்மறையான, எதிர்மறையான விமர்சனங்களை அறியாதவர்கள் யாருள்ளார்?  அதிலும் நேர்மறையான பரவலாக்கம் கடந்து, முன்னணியில் நின்று அதிகமானோரை ஈர்ப்பது என்றால்,...

அவள் பிழையாகக் கதைக்கவில்லை என்றே நம்பினாள். ஏதன் வலு உரிமையாக அதுவும் இத்தனை துரிதகதியில் அவளோடு பழகுவது ஏனோ அவளுக்குப் பயத்தைத்தான் கொடுக்கிறது. அதை நிறுத்த மனதார எண்ணினாள். ஆனாலும் … துர்கா விழிகள்...

வெடிக்கத் தயார் நிலையில் இருக்கும் குட்டிக் குண்டுபோல் முகத்தை நீட்டிக்கொண்டு வருபவளைக் கடைக்கண்ணால் பார்த்த ஏதனுள் அவளைச் சீண்டிடும் ஆவல் எழுந்தது. முதலுக்கே மோசமாகும். நிச்சயம். அடக்கிக்கொண்டான். உண...

Food Quality and Presentation மற்றும்  Creating Unique Dining Experience இரண்டுக்கும் ஸ்மித்தான் பொறுப்பு . ஏதன் அங்குச் சென்று நின்றான். இவனைக் கண்டதும் முறுவலோடு வந்து கைலாகு கொடுத்தான் ஸ்மித். அவனோ...

தோள்க் காயம் என்று ஓய்வில் இருந்தாலும் முடிந்தளவு தன் வேலைகளை வீட்டிலிருந்தே கவனித்துக்கொண்டான், ஏதன். முதல் நாள்தான் நேரடியாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.  ‘ஆரோன் டேல்’ தனியார் உணவகக் குழுமத்தில், ...

இன்றோ, அதெல்லாம் முடிந்த கதையாயிற்று, கேள்வி கேட்டுக்கொண்டு வரும் வேலை வேண்டாம் சரியோ என்று, மனத்துக்கு அதட்டல் விட்டுக்கொண்டான்.  எல்லாமே , தேம்ஸ்  பாலத்தில்  மூச்சு வாங்க வாங்கப்  பரிதவிப்போடு ஓடிக்...

துர்கா எழுந்து நின்றாள்.  உன் அருகில் வருகிறானே இந்த உணவகத்தின் உரிமையாளன் அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்று எப்படிச் சொல்வாள்? சற்றே தடுமாறிவிட்டாள்தான். பார்வை கூட ஏதன்  விழிகளில் பட்டுவிட்டு விலகி...

1...5678
error: Alert: Content selection is disabled!!