“செய்ய மாட்டன் எண்ட நினைப்போ!” வாயைச் சுழித்துக்கொண்டு பார்த்திருந்தவள் விழிகளில், விசமமும் நகைப்பும் போட்டி போட்டுக்கொண்டு கசிந்தன. “ஏலாதல்லா? பிறகு, வீட்ட போய் நிம்மதியா இருக்கிறேல்லையா? அதும், இந்த...
அத்தியாயம் 25 மணித்தியாலங்களை விழுங்கிக் கொண்டு தொடர்ந்த வாக்குவாதத்தின் முடிவில், அந்தப் போதைத் தடுப்பு அதிகாரியின் நெற்றிப் பொட்டை குண்டு துளைத்தது தான் மிச்சம்! நான்கு கண்களும் அதிர்வில் நிலைக்க...
“22 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, சுவிஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய ஆறு நாடுகளும், உலகில் சிறந்த குடிநீர் வழங்கும் நாடுகளாக இனம் காட்டப்பட்டுள்ளன.” பெர...
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர், சுகாதார அமைச்சர், காவல்துறை மற்றும் இராணுவ முக்கிய புள்ளிகள் என, நான்கு நயவஞ்சகக் குள்ளநரிகளும் நெஞ்சை நிமிர்த்தியபடி உள்ளே நடந்தா...
நடு இரவு தாண்டியிருந்தது; எங்கிருந்து வந்ததென்று தெரியாதே இலங்கைக் கடல் பகுதியில் முளைத்த நவீனரகப் படகொன்று, அந்த நவீன கப்பல் நோக்கிச் சீறிச் சென்றது; அங்கு, அதை எதிர்பார்த்து இருந்தார்களாக்கும். வந்த...
சடக்கென்று திரும்பினான், அவன். என்ன செய்கிறாள் பார்ப்போம் என்றே எதிர்பார்த்திருந்தவனாச்சே! இவ்வளவு உரிமையோடு, நெஞ்சாழம் வரை சென்று அருட்டும் நெருக்கத்தோடு, இதுவரை, அவனை, எந்தப் பெண் குரலும் அழைத்தது ...
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபார உலகக் குழப்பத்தின் உச்சகட்டமாக, இலங்கையை ஒட்டிய சர்வதேசக் கடற்பரப்பில் தரித்து நின்றது, கடல் நீல வண்ண, பாரிய சொகுசுக் கப்பலொன்று. அங்கு, அன்றிரவு ஒரு முக்கிய சந்தி...
நான், என் சுற்றம், என் சொந்த நாடு என்றளவுக்கு முழித்து விட்டார்களா என்ன? தம்மை வாரிச் சுருட்டவுள்ள, போதைப்பொருள் என்னும் கொடும் சூறாவளியை, இன மத மொழி மறந்து கைகோர்த்து, துகள் துகளாக்கி ‘ப்பூ’ என்று, ஊ...
இன்று, மதியின் பிறந்தநாள் வேறு. கொக்குவிலில் ஆட்டிறைச்சி வாங்கிச் சமைத்திருந்தார்கள். ஆரூரன் வருவான் வருவான் என்று காத்திருந்துவிட்டு, ஒரு மணிக்குப் பிறகுதான் சாப்பிடத் தொடங்கினார்கள். மயூரனுக்கு டிய...
எங்கிருந்து, யாரால் அச்சுறுத்தப்படுத்தப்படுகிறார்கள்? கண்காணிக்கப்படுகிறார்கள்? முடக்கப்படுகிறார்கள்? ஏன், முளையிலேயே கிள்ளியும் எறியப்படுகிறார்கள்? இலட்சாதி லட்சம் கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் ப...
