மனைவி மூலம் விசயமறிந்த சுகுமாரோ, நீண்ட நேரமாக எதுவுமே கதைக்கவில்லை. பாமினி மனம் தான் தவித்துப் போனது. “உங்கட தங்கச்சி ஆக்கள் கேட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போகினம் குமார். ஆனா …பிள்ளையிட...
‘இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த, இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சரின் மருமகன், கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கிய வேளை கைது!’ பத்திரிகைகள், த...
தாய்க்குப் பதில் சொல்லித் தெளிய வைக்கவென அவன் வாய் திறக்க முதல், அவர் கதைத்தவை எல்லாமே கேட்டு விட்டேன் என்ற பாவனையோடு உள்ளிட்டாள், பைரவி. சேர்ந்து வந்த மதியின் முகம் கூட தொங்கிவிட்டது. தன்னைத் தாண்ட...
அடுத்தடுத்து, நாட்டின் சில பகுதிகளில், போதைப்பொருள்க் கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டன. டன் கணக்கில் போதைப்பொருட்களை ஏற்றி வந்த கப்பலொன்று, இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசித்...
பார்வை மட்டும், அவள் விழிகளால் உள் நுழைந்து மனதை ஆராய முயன்றது. இவன் சரிவரான் என்றேதும் முடிவுக்கு வந்து விடவில்லையே? நா கேட்க உண்ணியது. இதனிடையில், “இங்க ஒருத்திய விசராக்கிப் போட்டு, நல்ல வடிவா நிண்...
அன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில், ‘முல்லைத்தீவில் சாமியார் கைது’ என்றதின் கீழ், அதுவரை, மக்கள் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த இளைஞனின் புகைப்படத்தோடு செய்தியிருந்தது. அவன் வசித்து வந்த வீட்டின் நி...
அவர் மகனோ, குளித்துவிட்டு, அப்படியே, மலர் இல்லத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தான். வெறுமையாக இருந்த ஸ்கூட்டி நிறுத்துமிடம் அவள் இல்லை என்றது. ‘வழமையா, இந்த நாளில இந்த நேரம் இங்கனேக்க தானே நிக்கிறவா’ என்ற...
அன்று, அந்த நவீன கப்பலுள் பிரவேசித்துவிட்டுத் திரும்பியிருந்த மிகுதி மூவரும், முனைப்போடு செயல்பட நினைத்தார்கள்; மரண பீதி அந்தளவுக்குப் பீடித்திருந்தது; தம் விசுவாசத்தை, போதைப்பொருள்க் கடத்தல்காரருக்க...
கடைக்கண் பார்வை அவனிடம் சென்றது. பெரிய அமெரிக்க பிரசிடெண்ட் இவர்! செய்யிறது என்னவோ காளான் வியாபாரம்; ஃபோன் கதைக்கேக்க டன் கணக்கில லெவல் காட்ட வேண்டியது! “ மூஞ்சியையும் ஆளையும் பாருங்கவன்…குரங்கு!” மனத...
சிறு தகவலும் இன்றி, குடும்பத்தினர் மலைத்தார்கள்; பதைத்துத் துடித்தார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் முக்கிய செய்தியில் கம்பீரமாக இடம் பிடித்தார், நெற்றிப் பொட்டில் குண்டு தாங்கியவர். அவர் நாணய ந...
