கலிங்கனின் காவியம் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,252
17,594
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 34
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
476
561
93
India
விறுவிறுப்பாக படிச்சிட்டு இருக்கும் போது நிதாக்கா இப்படி கரெக்டா எண்ட் கார்ட் போடலாமா நாங்கள் பாவம் இல்லையா.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
476
561
93
India
கலிங்காவிற்கு கடல் இருக்கிற போது வராத குளிர்ச்சி வரு போன் பண்ணிணவுடனே அப்படியே சில்லுன்னு ஆகிவிட்டான்.

மாறா இப்போது தெரியுதா உன் செத்தப்பனைப் பற்றி.

இனிமேல் வரதா நீ பல் புடிங்கின பாம்பென்று.
கலிங்கா ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஃடிரை பண்ணிட்டான் . மாறனையும் பிடித்து வரதன் கிட்டேயிருந்து ஹோட்டல் மேட்டரையும் கலெக்ட் பண்ண போனான்

ஆதி உனக்கு விட்ட ஒரு அறை உன்னை என்னமா மாற்றி வைத்துக் இருக்கிறாள்
 
Last edited:
  • Love
Reactions: Ananthi.C

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
347
645
93
Trivandrum
😍😍😍

"அவளின் சிறு முகத்திருப்பலைக் கூட தாங்கும் சக்தி அவனுக்கில்லை"

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

 
Last edited:

Muthu selvi

Active member
Jun 26, 2024
69
102
33
India
சூழ்ச்சிகள் செய்து வெல்ல நினைத்தவன் இன்று சூழ்ச்சியின் பிடியில்...
பெறாத மகனின் நிலைக்காக கூட உண்மையை சொல்ல முடியாத நிலையில் இவன்...
சொல்லக்கூடிய செயல்கள் அல்ல என்பதையும் தாண்டி பெரும் புள்ளிகளின் சொல்லக்கூடாத ரகசியங்கள் அவை...
உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தால் இவனின் (வரதன்) அழிவு நிச்சயமே.