கலிங்கனின் காவியம் - 34

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
923
722
93
Madurai Tamil Nadu
😍😍😍...கலிங்ஸ் ரணகளத்துலையும்... குதுகலமா... இருக்கட்டும் இருக்கட்டும்...

ஆதி வரும்மாவ நல்லா புரிஞ்சு வச்சுருக்கடா..,..வண்டிக்கான ப்ரேக் எங்க இருக்குன்னு நல்லா தெரிஞ்சு வச்சுருக்க...
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra

ShaSri

Member
Mar 4, 2026
71
88
18
Tamilnadu
மாறனுக்கு இப்போ புரிந்திருக்கும் வரதனின் கோரமான முகம் 😅😅 சித்துப்புக்கு பெறா மகனிடம் இருந்து நல்ல மரியாதை கிடைத்தது 🤣🤣 மாறனை கொன்றாலும் உண்மையை சொல்ல மாட்டானோ .

இந்த ரணகளத்திலும் ஆதிக்கு அண்ணியை நினைத்து பயமென்ன 😅 பொண்டாட்டியின் எண்ணை பார்த்த உடனே சுவிட்ச் போட்டது போல் அவனின் மாறுதல் என்ன 😍🥰 அடடா 👌👌வரு வந்தா அவங்களுக்கு பதில் இவனுங்க பலி ஆடா மாறி இருப்பாங்க இல்ல 🤣🤣🤣
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

thilagasri

Member
Aug 21, 2025
45
68
18
Chennai
அடேய் கலிங்ஸ் என்னடா நடக்குது இங்கே 😜😜😜
அத்தியாயம் 34.1

அத்தியாயம் 34.2


இந்த எபியும் என்னைக் கொஞ்சம் வச்சு செய்த எபி. அதான் லேட்.

அத்தியாயம் 34.1

அத்தியாயம் 3sis இந்த லல்லல்லால்4.2


இந்த எபியும் என்னைக் கொஞ்சம் வச்சு செய்த எபி. அதான் லேட்.
 

thilagasri

Member
Aug 21, 2025
45
68
18
Chennai
அத்தியாயம் 34.1

அத்தியாயம் 34.2


இந்த எபியும் என்னைக் கொஞ்சம் வச்சு செய்த எபி. அதான் லேட்.
Sis இந்த EPI உங்கட திறமை ku சான்று போல் இருக்கு sis.. உங்கட புது jonar (தப்பு தப்பு... செம்ம well played writing) உம்.... உங்க தனித்திறமையையும் வச்சி கலந்து... கரைகண்டு இருக்கீங்க.. செம்ம EPI... இந்த epiya காட்டிலும் எழுதின உங்கள தான் நான் வியந்து பார்த்தேன்..... just loved it...

(டெஹ்ரர் nnu ஒண்ணு எழுதி இருக்கீங்க sis 🤣🤣🤣 தெரியிரார் ku பதில்)

Wow ரொம்ப serious ஆக படிச்சிட்டு இருந்தபோ.... வருண காலிங் வந்ததும்.. ஏதோ lover ட பேச தனிச்சு ஓடுற scenes எனக்கு சிரிப்பு ரொம்ப.......super aa இருக்கு..

அதை விட ரெண்டு பேரும் பேசுறது... நிறைய post என் மண்டல பட பட nnu வந்து ஓடிருச்சி.. இருங்க யாபக படுத்தி ஒண்ணு ஒண்ணா போடறேன் 🤣🤣
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
899
912
93
Pondicherry
😍😍😍

"அவளின் சிறு முகத்திருப்பலைக் கூட தாங்கும் சக்தி அவனுக்கில்லை"

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே

One of my favourites🤩😍🥰
 
  • Love
Reactions: Sindhu Narayanan

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
899
912
93
Pondicherry
இந்த சூப்பர் சித்தப்பூவ தான் மாறன் நம்பினான்... இப்ப தெரிஞ்சிருக்கும் ராயனின் வல்லமை..

ஆதிக்கு அண்ணனின் health பற்றியும் அண்ணிக்கு பதில் சொல்ல வேண்டிய பயமும் இருக்கு...

Wife, hubby வீட்டுக்கு இன்னும் வரலன்னு தேடுறாங்க...ஹார்பர், கடல், லாங் ட்ரைவ் ஞாபகம் வேற வந்திடுச்சு... Hubby முக்கிய வேலைல !!! 😁 இருந்தாலும் wife call பண்ண வேகத்துல hubby mode போய்ட்டார்..அவர் கேட்ட அந்த கேள்விக்கு பதில் சொல்ல டைம் எடுக்கும் தான்..but the answer will be in his favour.. கோவத்த கூட வரும்மா காதலா தான் காட்றா.. ராயனுக்கு அதைக்கூட தாங்கிக்க முடியல..
 
Last edited:
  • Love
Reactions: Ananthi.C

Hanza

Well-known member
Apr 8, 2022
289
297
63
Sri Lanka ??


திட்டப்பாக்கும் பெறா மகனுக்கும் நடுக்கடலில் வைத்து பூஜை பண்ணியாச்சு...
அண்டைக்கு அந்த Hotel Investigation time, கலிங்கனுக்கு video clip அனுப்பினவனை கண்டுபிடிச்சா சுறாவுக்கு இரையாக்குவேன்னு ஒருத்தன் சொன்னான்ல...
அவனைத்தூக்கி இப்ப கடலுக்குள்ள வீசிடுவோமா... 🤭🤭🤭

என்னடா doctor ஏஹ்... பொசுக்குன்னு உன்ர டிட்டப்பாவை வாடா போடா னு கூப்பிட்டுட்ட...🤣🤣🤣

மாறனுக்கு இனிமேல் தெரியும் தன்ர திட்டப்பாவின் ரகசிய லீலைகள்...
🥴🥴🥴

Switched to Romantic Mode from Action Mode…
இப்படி அடிக்கடி மாட்றாதீங்க don... System error காட்ட போகுது... 🙈🙈🙈

நான் தான் சொன்னேன்ல... நீ எத்தனை numbers வாங்கி குடுத்தாலும் அது Expose ஆகும்னு...

BTW, Reading between the lines மாதிரி, வருணாவோட phone மூலமா, unknown number ல இருந்து call வரப்போகுது... அதுவும் வரது Uncle எடுக்கப்போறார்...

கலிங்கன் அவளை துரோகியா நினைக்கப்போறான்... Right??? 🫣🫣🫣

IMG_8563.jpeg

IMG_8567.jpeg