கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
402
588
93
Hyderabad
அதுக்கு பெயர் தான் true love sis.
அதிலும் நிதாம்மா heroine களில் angel நம்ம வரு.

கலிங்கனுக்கு வாழ்வில் இவ்வளவு கஷட்டம் வந்தது இப்படி நம்ம வரும்மா wife பா கிடைக்கத்தான்.
எத்தனை உறவுகள் வாழ்வில் வந்தாலும் வாழ்க்கை துணை சரியாக அமைந்து விட்டாலே
எல்லாம் சரியாகிவிடும்.
சரியா சொன்னீங்க சிஸ்.That’s a great point..👌👌Touché!!
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
அதுக்கு பெயர் தான் true love sis.
அதிலும் நிதாம்மா heroine களில் angel நம்ம வரு.

கலிங்கனுக்கு வாழ்வில் இவ்வளவு கஷட்டம் வந்தது இப்படி நம்ம வரும்மா wife பா கிடைக்கத்தான்.
எத்தனை உறவுகள் வாழ்வில் வந்தாலும் வாழ்க்கை துணை சரியாக அமைந்து விட்டாலே
எல்லாம் சரியாகிவிடும்.
Yes.. Truly she's an angel.. A pure soul with unconditional love.💞💞💞💞💞
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல, இவ எதுக்கு இப்படி அழுது சமாதானம் பண்ணிட்டு இருக்கா? 🤦🏻‍♀️
இவங்க இரண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க, ரீடர்ஸ்-யும், ஆதி-யும் தான் பாவம்.
அதே தான்
 

ShaSri

Active member
Mar 4, 2026
91
150
33
Tamilnadu
இருவரை பார்த்தாலும் பாவமா தான் இருக்கு 😥 உண்மையை சொல்லீடு கலிங்க்ஸ் அப்பறம் வரு பாடு.. ஏம்மா வரு அவன் தண்ணி அடிக்கிறான் புகை பிடிக்கிறான் நீ அதுக்கு அவனை அடிப்பேனு நினைச்சா நீ என்னடானா கிஸ் அடிச்சிட்டு இருக்கே 😅😅 ரொம்ப குஷ்டமப்பா
 

Indumathi Balaji

New member
Apr 14, 2026
20
18
3
indu123@kee
அதுக்கு பெயர் தான் true love sis.
அதிலும் நிதாம்மா heroine களில் angel நம்ம வரு.

கலிங்கனுக்கு வாழ்வில் இவ்வளவு கஷட்டம் வந்தது இப்படி நம்ம வரும்மா wife பா கிடைக்கத்தான்.
எத்தனை உறவுகள் வாழ்வில் வந்தாலும் வாழ்க்கை துணை சரியாக அமைந்து விட்டாலே
எல்லாம் சரியாகிவிடும்.
S
 

Sudhakar

Member
Apr 20, 2026
68
38
18
அத்தியாயம் 50.1

அத்தியாயம் 50.2


சொறி மக்களே கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்.
WoW ❤️❤️❤️❤️❤️❤️ ரெண்டு பேரும் இப்படி மனசு விட்டு பேசிகிட்டது ரொம்ப ரொம்ப சந்தோசம்💞💞💞💞💞💞💞💞💞💞Very Nice Epi Sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
316
180
93
Chennai
என்ன வருமா உன்னை வெளிய அனுப்பி உனக்கு முன்ன குடி புகை னு இருகார் ராயன் sir ஏன் கேட்காமல் kiss பண்ணுற நீ...

ஆனா ஆதி unnai ஏவி vittu varu kitta villan aagittu unga anna eppo paru hero aagiduraar