சரியா சொன்னீங்க சிஸ்.That’s a great point..👌👌Touché!!அதுக்கு பெயர் தான் true love sis.
அதிலும் நிதாம்மா heroine களில் angel நம்ம வரு.
கலிங்கனுக்கு வாழ்வில் இவ்வளவு கஷட்டம் வந்தது இப்படி நம்ம வரும்மா wife பா கிடைக்கத்தான்.
எத்தனை உறவுகள் வாழ்வில் வந்தாலும் வாழ்க்கை துணை சரியாக அமைந்து விட்டாலே
எல்லாம் சரியாகிவிடும்.