கலிங்கனின் காவியம் - 50

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
எங்க அந்த கோம்ஸ் சிஸ்...

@கோம்ஸ் சிஸ் இப்படி அப்படி எப்படியெல்லாம் பேசுனீங்க....கடைசில பாத்தீங்களா எங்காளு முள்ளை முள்ளால் எடுங்குற மாதிரி உங்க வரும்மா கோபத்தை அவன் கோபத்தை காட்டி...அவளே அவன சமாதானப்படுத்துற மாதிரி செஞ்சுட்டான்... அதுவும் அவளே முத்தம் வேற கொடுத்து 😜😜😜....
ஒழுங்கா நீங்க கேன்சல் பண்ணின சூப்பர் ஹீரோ பட்டத்தோட சேர்த்து வருவின் வசீகரன் பட்டத்தையும் கொடுத்துட்டுங்க.....
நானும் அவங்க comment க்கு தான் waiting 😁
 
  • Haha
Reactions: Ananthi.C
Apr 7, 2026
134
187
43
Chennai
இந்த வருவுக்கு நாமெல்லாம் சப்போட்டா விக்கறது வேஸ்ட்... புரியுதா மக்களே... எவ்வளவு அழகா சண்டை போட்டு அவனை வச்சு செய்ய கிடைச்ச chanceஐ எப்படி ஆக்கி வச்சிருக்கா பாருங்க🤦🏻‍♀️🤦🏻‍♀️... இவ ராயன் மேல வச்சிருக்க லவ்வுக்கு, நிலாவினி விஷயம் தெரிந்தாலும், "அவ இப்படி ஒரு துரோகத்த உங்களுக்கு பண்ணிட்டாளே.. உங்களுக்கு எப்படி வலிச்சிருக்கும்" என்று தான் அழப்போறா 😉😉😉😉😉..

ராயன் காட்டுல மழைதான்...இப்படி ஒரு wife யாருக்கு கிடைக்கும் 🥰🥰🥰🥰🥰... எவ்வளவு கோபம் என்றாலும் நெற்றி, கையில் முத்தம், தான் பேசாமல் முறுக்கிக் கொண்டு அமைதியாக இருப்பது, என்று அவளை சரிகட்டி விடுகிறான்.. சரியான வருணா மயக்கி!!!
அட ஆமாங்க சஷ்டி முடிஞ்சி வரதுக்குள்ள இவள இப்படி மயக்கி வைச்சிருக்கான்
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
என்னடி வரு, இப்படி அவன் காயத்தை கண்டு கண்டு கண்ணீரை கொட்டிக்கிட்டு கிடக்க???😔 காயத்துக்கு காட்டு போடுறதும், கையை வச்சு சட்டை போடுறதும் தான் உன் கடமையா??😔வார்த்தையால் அடிச்சவன் வாயில முத்தமா??? 😔

எங்க இந்த ரைட்டர், இப்படி ஒரு ஹீரோயின கொண்டுவந்து கொடி பிடிக்கிற ஹீரோயின் ஆர்மியை விரட்டலாம்னு திட்டம் போட்டிருக்காங்களா??😜
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
எங்க அந்த கோம்ஸ் சிஸ்...

@கோம்ஸ் சிஸ் இப்படி அப்படி எப்படியெல்லாம் பேசுனீங்க....கடைசில பாத்தீங்களா எங்காளு முள்ளை முள்ளால் எடுங்குற மாதிரி உங்க வரும்மா கோபத்தை அவன் கோபத்தை காட்டி...அவளே அவன சமாதானப்படுத்துற மாதிரி செஞ்சுட்டான்... அதுவும் அவளே முத்தம் வேற கொடுத்து 😜😜😜....
ஒழுங்கா நீங்க கேன்சல் பண்ணின சூப்பர் ஹீரோ பட்டத்தோட சேர்த்து வருவின் வசீகரன் பட்டத்தையும் கொடுத்துட்டுங்க.....
ஏம்மா நாங்களே அவ நடவடிக்கையை கண்டு நொந்துபோய் இருக்கோம். உங்களுக்கு குளுகுளுன்னு இருக்கா??😔 எங்களுக்கும் ஒரு காலம் வரும். உங்க ஹீரோ எங்க ஆளு கால பிடிக்கிற சீன் வரும்போது ஒரு கை பார்க்கலாம் 😂

என்னது, 😲 வருவின் வசீகரனா.... ரொ...ம்...ப ஓவர் 😜 போற போக்கை பார்த்தா எங்க ஆளுக்குதான் "கலிங்கனின் காவிய காதலி" அல்லது "கலிங்கனின் கொஞ்சும் கிளி" அப்படின்னு பட்டம் கொடுக்கணும் போல இருக்கு 😜 😂
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
நானும் அவங்க comment க்கு தான் waiting 😁
என்னமா பண்றது? சஷ்டி விரதத்தில கவசம் படிக்கும்போது வீட்டு ஆட்களோட இந்த கலிங்கா வேற ஞாபகம் வந்துட்டான்.😔 அதான் எல்லாம் முடிச்சு படிக்கிறது கதைதான்னு எனக்கு நானே சமாதானப் படுத்திட்டு வர்றேன் 😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
ஏம்மா நாங்களே அவ நடவடிக்கையை கண்டு நொந்துபோய் இருக்கோம். உங்களுக்கு குளுகுளுன்னு இருக்கா??😔 எங்களுக்கும் ஒரு காலம் வரும். உங்க ஹீரோ எங்க ஆளு கால பிடிக்கிற சீன் வரும்போது ஒரு கை பார்க்கலாம் 😂

என்னது, 😲 வருவின் வசீகரனா.... ரொ...ம்...ப ஓவர் 😜 போற போக்கை பார்த்தா எங்க ஆளுக்குதான் "கலிங்கனின் காவிய காதலி" அல்லது "கலிங்கனின் கொஞ்சும் கிளி" அப்படின்னு பட்டம் கொடுக்கணும் போல இருக்கு 😜 😂
'கலிங்கனை' கொஞ்சும் கிளி 😆😆
 

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
அடியேய் வரு..... உனக்கு வக்காலத்து வாங்கி வாங்கி நான் நல்லா வாசகர்கள்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு இருக்கேன்... 😔

அது ஒண்ணும் இல்லை.....அவ மருத்துவமனையில அந்த அப்பாவி நர்சை பிடிச்சு, எங்க ஆளு அவன்கிட்ட காட்டற மயக்கத்தை தெளிய வைக்க ஒரு ஊசியை தேடி வாங்கிட்டு வரலாம்னு வெயிட் பண்ணினேன்..... 😜

கொடுமையே...அதை கூட நான்தான் தயார் செய்யணும்போல 😂😂😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
அடியேய் வரு..... உனக்கு வக்காலத்து வாங்கி வாங்கி நான் நல்லா வாசகர்கள்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டு இருக்கேன்... 😔

அது ஒண்ணும் இல்லை.....அவ மருத்துவமனையில அந்த அப்பாவி நர்சை பிடிச்சு, எங்க ஆளு அவன்கிட்ட காட்டற மயக்கத்தை தெளிய வைக்க ஒரு ஊசியை தேடி வாங்கிட்டு வரலாம்னு வெயிட் பண்ணினேன்..... 😜

கொடுமையே...அதை கூட நான்தான் தயார் செய்யணும்போல 😂😂😂
இன்னைக்கு நீங்க comments போட ஆரம்பிச்சதுல இருந்து இப்ப வரை சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.. nice comments..