அந்த வருணா பிள்ளைக்குமாமனார் கேள்விக்கு மருமகன் actionல பதில் கொடுக்கிறார்...வரதனுக்கு அழகாக sketch போட்டு police higher officer & customs dept மூலம் அத execute பண்ணி ஆப்பை clear ஆக வைத்து விட்டான்..(அந்த police officer எள்ளுவயலா??😁)
Tv பாக்கும் போது ராயனிடம் வருணா கோப்பட்டதும் அவன் பயந்து நடுங்குவதும்...ப்ப்ப்பா... ராயன விட நான் பயந்துட்டேன்..😉😉😉😉😉.. அப்றம் வழக்கம் போல ராயன் அவள் 😡 குறைக்க take diversion தான்.. அவளும் 😡 குறைந்து final touch ஆக அவனுக்கு முத்தம் கொடுத்து cool ஆகிட்டா... Parents வந்து வேப்பிலை அடித்து போனப்பறம் வருட்ட செம changeல 😜😜😜
கலிங்கன் அடிக்கடி கோபப்படும் காரணம் தெரியவந்தால் இன்னும் கலிங்கன் மீது காதலும் அன்பும்
அக்கறையும் அதிகமாகுமே தவிர கொஞ்சமும் குறையாது.
வரும்மா டிசைன் அப்படி.