ஆமா வரு கோவம் பட தெரியாது தான் 🥰🥰எந்த அளவு மனிதாபிமானம் இருந்தா, என்ன பண்ணினாலும் அவங்க சைடு இருந்து முதல்ல யோசிக்க முடியும்🥰🥰🥰ஆரம்பத்துல இருந்து கலிங்கன் விசயத்தில் அப்படி தான் நடந்துக்குறா வரு🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰அத்தியாயம் 55.1
அத்தியாயம் 55.2
மக்களே,
இரவுக்கு எபி போட முடியுமா தெரியாது. சிந்து டார்லிங் ரெண்டு கிழமைக்குப் பிறகு வாறா. சோ ஞாயிறு வரை நான் லூசாத்தான் அலைவேன். ஆனா எப்பிடியாவது இந்த வார இறுதிக்குள்ள இன்னொரு எபி போட பாக்கிறேன்.
அதே மாதிரி இனி அத்தியாயங்கள் ஸ்லோ ஆகிடும். அதுக்கு உண்மையாவே சொறி. வருணாவுக்கு நிலாவினி பற்றி தெரிய வருவதை தள்ளி வைத்துக்கொண்டு போற எண்ணமே எனக்கு இல்லை.
ஆனா அதது அந்ததந்த புள்ளில வந்து சேரும்போதுதானே நன்றாக இருக்கும். ஆனா இப்ப அவளுக்கு தெரியப்போற அந்த இடத்தை நோக்கித்தான் கதை போய்க்கொண்டு இருக்கு. நீங்களே ஊகிச்சு இருப்பீங்க.
இன்னும் ரெண்டு அல்லது மூண்டு எபில அது வந்திடும். முடிஞ்சவரைக்கும் அந்த இடம் வரைக்குமாவது வேகமா போடப்பாக்கிறேன்.
இனி நான் புக்பேர் கதையை யோசிக்கோணும், எழுதோணும். நிச்சயமா இந்தக் கதையை நிப்பாட்ட மாட்டேன். எப்ப முடியுதோ அப்பா எல்லாம் எழுதி போடுறேன் சரியா?
இங்கே சைட்டிலும் சரி, அங்கே பேஸ்புக்கிலும் சரி உங்கள் கருத்துக்களாலும், போஸ்டுகளாலும், வீடியோக்களாலும் மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும்
எவ்ளோ தான் தாங்க முடியும் ஒரு பெண்ணை பெத்தவங்க😌😌😌வரதன் குடும்பம் பத்தி தெரிஞ்சிக்கிட்ட வரை ரொம்ப சந்தோசம்😍🥰அத்தியாயம் 55.1
அத்தியாயம் 55.2
மக்களே,
இரவுக்கு எபி போட முடியுமா தெரியாது. சிந்து டார்லிங் ரெண்டு கிழமைக்குப் பிறகு வாறா. சோ ஞாயிறு வரை நான் லூசாத்தான் அலைவேன். ஆனா எப்பிடியாவது இந்த வார இறுதிக்குள்ள இன்னொரு எபி போட பாக்கிறேன்.
அதே மாதிரி இனி அத்தியாயங்கள் ஸ்லோ ஆகிடும். அதுக்கு உண்மையாவே சொறி. வருணாவுக்கு நிலாவினி பற்றி தெரிய வருவதை தள்ளி வைத்துக்கொண்டு போற எண்ணமே எனக்கு இல்லை.
ஆனா அதது அந்ததந்த புள்ளில வந்து சேரும்போதுதானே நன்றாக இருக்கும். ஆனா இப்ப அவளுக்கு தெரியப்போற அந்த இடத்தை நோக்கித்தான் கதை போய்க்கொண்டு இருக்கு. நீங்களே ஊகிச்சு இருப்பீங்க.
இன்னும் ரெண்டு அல்லது மூண்டு எபில அது வந்திடும். முடிஞ்சவரைக்கும் அந்த இடம் வரைக்குமாவது வேகமா போடப்பாக்கிறேன்.
இனி நான் புக்பேர் கதையை யோசிக்கோணும், எழுதோணும். நிச்சயமா இந்தக் கதையை நிப்பாட்ட மாட்டேன். எப்ப முடியுதோ அப்பா எல்லாம் எழுதி போடுறேன் சரியா?
இங்கே சைட்டிலும் சரி, அங்கே பேஸ்புக்கிலும் சரி உங்கள் கருத்துக்களாலும், போஸ்டுகளாலும், வீடியோக்களாலும் மகிழ்விக்கும் உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும்.



