ஆமா sis 💯 வருணா தான் அரை லூசாச்சேஎங்க! சட்டையை பிடிக்கிறது சும்மா கேள்வி கேட்டதிற்கே கலிங்ஸ் அப்படியே சைலண்ட் மோடிற்கு போய் விட்டான். இனிமேல் வரு பேபி தான் போய் சமாதானம் பண்ணுவா.
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆமா sis 💯 வருணா தான் அரை லூசாச்சேஎங்க! சட்டையை பிடிக்கிறது சும்மா கேள்வி கேட்டதிற்கே கலிங்ஸ் அப்படியே சைலண்ட் மோடிற்கு போய் விட்டான். இனிமேல் வரு பேபி தான் போய் சமாதானம் பண்ணுவா.
கிச்சனாலே இளிச்சவாயன் தான 😂 வருணா தான் போயி சமாதானம் பண்ணுவா அதன் அவளுக்கு நல்லா வரும்நோ நோ நோ எங்க கலிங்க்கு அடிப்பட்டா சட்டையை கழற்றி மாட்டுவா.நீங்க சொல்ற வேலை வரு பேபிக்கு சுட்டு போட்டாலும் வராது.🙂
சிஸ் அப்படி மட்டும் சொல்லாதீங்க..வருணா பாவம்.ஆமா sis 💯 வருணா தான் அரை லூசாச்சே
நான் சொல்லல sis அவளே தான சொன்னா இன்னைக்கு 😂சிஸ் அப்படி மட்டும் சொல்லாதீங்க..வருணா பாவம்.
ஆஹா....நிதாமா இப்படி பண்ணிடீங்களேமா!!நான் சொல்லல sis அவளே தான சொன்னா இன்னைக்கு 😂
வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத சூழல் 😥😥
Pics r too good 👍🏻 👍🏻இமையே இமையே
விலகும் இமையே விழியே
விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே
சிறகு நீட்டுகின்ற நேரம்
பார்த்து வான் எல்லாம்
மழை வரைந்து காட்டுகின்ற
வண்ணம் என்ன செய்ததோ பிழை
View attachment 1646 View attachment 1647
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.