கலிங்கனின் காவியம் - 56

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,280
17,955
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: கலிங்கனின் காவியம் - 56
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
வரு parents வரதன் family கிட்ட இருந்து மகள் தப்பிச்சுட்டான்னு புரிஞ்சுகிட்டாங்க.. வருவுக்கு உண்மை தெரிந்தபின் அவள் கேள்விகளும் emotionsம் யதார்த்தம்.. அதே நேரம் அவள் ராயன் அனுபவித்த துரோகத்தின் வலியையும் அவன் emotionsம் புரிந்து கொண்டாள்.. ஆனா ராயன் இப்பவும் வாயை திறக்காமல் இருப்பது ஏன்னு புரியல.. என்னைக்கு இருந்தாலும் வருவுக்கு அவன் explanation கொடுத்து தான் ஆகணும்.. அவள் கோபம் குறையட்டும் என்று வெயிட் பண்றான் போல...

இப்படி ரெண்டு பேர் மேலயும் கண்ணு பட்டுடுச்சே..😔
 
Last edited:

Hanza

Well-known member
Apr 8, 2022
315
433
63
Sri Lanka ??
கலிங்கா... This is your turn...
நீ தான் அவளை சாமாதானப்படுத்தனும்... இனியும் அமைதியா போறது கூடாது...

வரு கேட்ட ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது...
வரதன் matter ஐ மறைச்சதுக்கு அவ்வளவு கோவப்பட்ட... And, மாறன் பேச்சு வந்தபோதெல்லாம் என்னவோ இவ அவனை இன்னும் நினைச்சிட்டு இருக்கிற போல கோவப்பட்ட...
அப்போ அதே அளவு கோவம் வருவுக்கும் உன்மேல இருக்கிறது தப்பு இல்லை...

ஆனால் அப்போ கூட அவ கலிங்கனின் நிலையை நினைச்சு தான் கண்ணீர் வடிச்சாள்... அந்த மாதிரி ஒரு pure soul மனசை உடைக்க கூடாது...

மதியழகன்... 🔥🔥🔥
Correct ஆன route ல போய்கிட்டு இருக்கீங்க...

சூர்யாக்கு நேரம் குறிச்சாச்சு போலயே... கூடியே சீக்கிரமே... 🥳🥳🥳

IMG_9423.jpeg IMG_9424.jpeg
 

suji

Well-known member
Aug 29, 2021
174
635
93
germany
இமையே இமையே
விலகும் இமையே விழியே
விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே

சிறகு நீட்டுகின்ற நேரம்
பார்த்து வான் எல்லாம்
மழை வரைந்து காட்டுகின்ற
வண்ணம் என்ன செய்ததோ பிழை

bf8ea5eb-65a9-48ef-a576-5dabec3f00ed (1) (1).png 92ae9426-1c94-4193-b6b7-a240899d547e (1).png
 

Attachments

  • 56a58ece-71c3-4d96-8de3-4083bf15ceb4 (1).png
    56a58ece-71c3-4d96-8de3-4083bf15ceb4 (1).png
    814.9 KB · Views: 1

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
கலிங்கா இப்பகூட உன்னை நினைச்சுதான் பீல் பண்ணுறா. உன்கிட்ட இந்த அளவிற்கு கோபம் படாமல் வேற எப்படி ரியாக்ஷன் நீ எதிர்ப்பார்த்தாய். நீ எந்த எக்பிளேனஷன் கொடுக்காம அவளே அனலஸை பண்ணி உன்னை வந்து சமாதானம் பண்ணணும் என்று எதிர்பார்க்கிறாயா.
உன்னை தவறாக நினைக்கலமா என்று நீ நினைக்கிறது புரிகிறது ஆனால் அவளுடைய பக்கம் கொஞ்சம் யோசி.

மதியழகன் கரெக்டா மீவ் பண்ணிட்டார்.

சூர்யாவிற்கு‌ முடிவு நெருங்கிடுச்சு.