ரவுடியாக மாறப்போறேன்னுசொன்னாலும் சொன்னா ஒரே எபில ரவுடி ஆகிட்டா. பெரிய ரவுடியே அடங்கி போய் உட்கார்ந்துட்டான்.பெரிய ரவுடியையே அடிச்சு ரவுடியாக ஃபார்ம் ஆகிட்டா இந்த வரு
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ரவுடியாக மாறப்போறேன்னுசொன்னாலும் சொன்னா ஒரே எபில ரவுடி ஆகிட்டா. பெரிய ரவுடியே அடங்கி போய் உட்கார்ந்துட்டான்.பெரிய ரவுடியையே அடிச்சு ரவுடியாக ஃபார்ம் ஆகிட்டா இந்த வரு
ஆமாம் ஆமாம்..நீங்களும் எழுதலை தானே!!.உங்க keyboard தானே தட்டியிருக்கு.🤣நானும் ஒரு அப்பாவி![]()
அவன் மொத்த காதலையும் இந்த ஒத்த எபில புரிய வச்சுட்டான்..'என் மேல கைய வைக்கிறது அவ்வளவு ஈசியா' ன்னு அவ கிட்டயே கேட்டானே..இப்ப என்ன வேல பாத்து விட்டுட்டா😠😠...வரு வருவாள், கலிங்கான்னு கதறிக்கிட்டு...ரவுடியாக மாறப்போறேன்னுசொன்னாலும் சொன்னா ஒரே எபில ரவுடி ஆகிட்டா. பெரிய ரவுடியே அடங்கி போய் உட்கார்ந்துட்டான்.
ஆமாங்கோ புரிஞ்சிடுச்சுங்கோ
கலிங் வாய்ல எதுவும் வச்சி இருக்கீங்களா??🤣🤣🤣இப்படி வாயை திறக்காம என்ன சாதிக்க போறீங்க??🤔🤔🤔 வரு பாவம் இப்படி அடிசசும், பேசியும் வாய் திறக்காத மௌனம் சாதிக்கிற புருஷ் கிட்ட இதுக்கு மேல என்ன பண்ண முடியும்😭😭😭ஆனா அடி வாங்கிட்டு நிக்கும் போது கலிங் ரவுடி போலவே இல்லை😏😏 ஃபுல் புருஷ் மெட்டீரியல் ஆகிட்டான் 🤣🤣🤣🤣
Ssஅவன் சில்லு சில்லா உடைந்ததும் இல்லாமல், வருவையும் நம்மையும் சேர்த்து உடைத்து விட்டான்☹️
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.