கலிங்கனின் காவியம் - 57

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Gowri

Active member
Nov 20, 2018
63
63
43
Coimbatore
கலிங்கனின் மௌனத்திற்கு கண்டிப்பாக ஏதோ காரணம் இருக்கும். ஆனா அது வரு இந்தளவு வருந்துவதற்கு நியாயம் செய்யுமா தெரியல.. ஆனா, எதுக்கு சிகரெட் பத்த வைச்சு வருவ ஃபையர் பண்ண வைக்கிற?! அவளுக்கு அது பிடிக்காதுனு தெரியும்ல.. வேணும்னே வெறுப்பேத்திட்டு, உன் கன்னத்தையும் அடிக்க குடுத்திட்டு, நல்லவனாட்டம் நிக்கறியே.. பட் வரு யார் யார் மேல என்னென்ன கோவம் இருந்திச்சோ எல்லாத்தையும் வச்சு செஞ்சிட்ட போ... கொஞ்சம் அடியை குறைச்சிட்டு அமைதியா உட்கார்ந்து பேசு. அழு, கோபப்படு கேள்வி கேளு, மனசில பட்டதெல்லாம் சொல்லு ஆனா ஆத்திரப்படாதே.. உனக்கு அவனிடமும் அவனுக்கு உன்னிடமும் மட்டுமே ஆறதல் கிடைக்கும். உலகமே சுத்தினாலும் அமைதி அது இழந்த இடத்தில் தான் கிட்டும்.
இன்னைக்கு நானும் கலிங்கனுக்கு தான் அதிக சப்போர்ட்.. பயபுள்ள என்னா அடி.. பாவம் கலிங்.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்.. ரொம்பபபப நல்ல்லலவன் மா.
 

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
சரக்கடிச்ச போதே முத்தம் கொடுத்தவ..தம்மடிக்க try பண்ணதுக்கு ஏன் இந்த பொங்கு பொங்குனா? என்னமோ!!! ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு... இப்படி நம்மள புலம்ப விட்டுட்டாங்களே 😫😫
இப்போ கூட அவன் சிகரெட் பிடிக்கிற பழக்கத்தை மொத்தமா மூட்டை கட்டிட்டுதான் போயிருக்கா. அவளை எரிக்கிற மாதிரின்னு சொன்ன பிறகும் அவன் அதை இனி தொடுவானா??🤔 பார்ப்போம்.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
😍😍😍

அடேய் கலிங்கா, கவலைபடாதே நாளைக்கு காலையில வருணா வீட்டுக்கு போய் இந்த பாட்டை பாடலாம்...😉😉

No way board போட்டானாம் கலிங் வருணா வீட்டிற்கு..instinct சொல்லுது.
 

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
கலிங்கா என்னதான் எதிர்ப்பார்க்கிற அவள் கிட்ட. ஏதோ எதிர்பார்க்கிறாய். அவளாக உன்னை புரிந்து கொண்டு உன்னிடம் வரவேண்டுமா. அது என்னவென்று வாய் திறந்தால் தான் என்ன. அவளை இவ்வளவு கஷ்டப்படுகிறாள் நீயும் சந்தோஷமாக இல்லை. ஏன் அவள் கிட்ட எடுத்து சொல்ல வேண்டியதுதானே. இந்தளவு கல்லுளிமங்கனாக இருப்பாய் என்று நாங்கள் நினைக்கவில்லை.
வரு படும் பாட்டை பார்க்கும் போதும், நீ சொன்ன மாதிரி நீ சில்லு சில்லாக உடைவதை பார்க்கும் போதும் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எதோ எங்க ஆள்கிட்ட கெஞ்சி கொஞ்சி சமாதானம் படுத்துவாய் என்று எதிர்ப்பார்த்தோம். எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்ட எபி இது கணமான எபி 😥.
அவன் ஏதோ தப்புக்கு தண்டனை மாதிரி வாயில் பத்த வச்சு, பத்த வச்சு அவகிட்ட கன்னத்தில வாங்கி கட்டிக்கிட்டான் 😔 இதே அந்த வாயால உண்மையை விளக்கி இருந்தா அந்த வாய்க்கு எவ்வளவு பரிசுகள் கிடைச்சு இருக்கும்னு அவனுக்கு புரியல😜😂
 

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
நானும் ஒரு அப்பாவி :LOL::LOL::LOL:
சரி சரி... ரொம்ப ஃபீல் செய்யாதீங்க. யார் அங்கே? சீக்கிரம் ஒரு "அப்பாவி" விருது ஆர்டர் பண்ணி நிதாமா வீட்டுக்கு அனுப்புங்க 😜😂
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
அவன் ஏதோ தப்புக்கு தண்டனை மாதிரி வாயில் பத்த வச்சு, பத்த வச்சு அவகிட்ட கன்னத்தில வாங்கி கட்டிக்கிட்டான் 😔 இதே அந்த வாயால உண்மையை விளக்கி இருந்தா அந்த வாய்க்கு எவ்வளவு பரிசுகள் கிடைச்சு இருக்கும்னு அவனுக்கு புரியல😜😂
மனசு சரியில்லைன்னா அவ போட்டோவ பாத்து அமைதி ஆனானே!! 😥😥.. இன்னைக்கு வாங்குன வாங்க மறக்க இப்ப அவ போட்டோவையே எடுத்து பாத்துட்டிருப்பானோ?? 🤔🤔
 
  • Love
Reactions: sathiyags and Goms

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
மனசு சரியில்லைன்னா அவ போட்டோவ பாத்து அமைதி ஆனானே!! 😥😥.. இன்னைக்கு வாங்குன வாங்க மறக்க இப்ப அவ போட்டோவையே எடுத்து பாத்துட்டிருப்பானோ?? 🤔🤔
அவன் கேடி..அவன் ரெண்டு கன்னத்தையும் போட்டோ எடுத்து இந்நேரம் அவளுக்கு அனுப்பியிருப்பான். அல்லது "குடி"க்கறா மாதிரி பாட்டிலும், கையுமா போட்டோ அனுப்புவான். அவளா வருகிற மாதிரி தான் எதையாவது செஞ்சு வைப்பான் 😜
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,295
113
Pondicherry, Puducherry, India
அவன் கேடி..அவன் ரெண்டு கன்னத்தையும் போட்டோ எடுத்து இந்நேரம் அவளுக்கு அனுப்பியிருப்பான். அல்லது "குடி"க்கறா மாதிரி பாட்டிலும், கையுமா போட்டோ அனுப்புவான். அவளா வருகிற மாதிரி தான் எதையாவது செஞ்சு வைப்பான் 😜
அவ அவன் கன்னத்து காயத்த பாத்துட்டு தான் வீட்டுக்கு போனா 😠😠... அவன் அந்த மாதிரி போட்டோலாம் அனுப்ப மாட்டான்.. ஆனா அவளா வர்ற மாதிரி தான் ஏதாச்சும் நடக்கும் 🙄🙄