கலிங்கனின் காவியம் - 57

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ShaSri

Active member
Mar 4, 2026
95
159
33
Tamilnadu
அச்சோ கிளி பறந்து போயிடுச்சு 🤧🤧 கலிங்க்ஸ் இந்த பொண்ணுகளே இப்படிதான் எல்லாத்துக்கும் வார்த்தையில விளக்கம் எதிர்பார்ப்பாங்க.. ஆனால் நிறைய ஆண்கள் அதை செய்ய தவறீடுறாங்க.. பேசினா தீரும் பிரச்சினை இவ்வளவு பெரிசு ஆக்கனுமா என்ன 😦😧
 

malligai

Member
Apr 14, 2026
17
30
13
Tamilnadu
🤣🤣அச்சசோ சிஸ்,உங்களுக்கு புரியலை.தெளிவா உங்க மேல கோபம் இல்ல னு சொன்னேனே.. Current situation க்கு அந்த பாடல்கள் deserving இல்ல அவளுக்கு னு நினைச்சேன்.(அவ feel பண்ணி அழும் போது போடலாம்)இப்போஏதாவது பத்ர காளி அல்லது பேய் புடிச்ச heroine பாட்டு தான் சரி madam mood க்கு.அத சொல்ல வந்தேன்.😂😂
நம்ம வடிவேலு,கோவை சரளா காமெடி இருந்தா போடுங்க சிஸ்.
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
#KK57
ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லின் ஆலே
உயிர் வரை உயிர் வரை செலவாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போல
விரும்பிடும் கதைகளை சொல்வாயே
ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா

சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா....


View attachment 1651 View attachment 1652 View attachment 1653
எங்கே அரை வாங்கிய போட்டோ காணும். நல்லவேளை போடல. இல்லையெனில் அது ஒரு மனகஷ்டம்
 

sarjana aswer

Active member
Jun 11, 2026
38
125
33
Sainthamaruthu
மிகவும் அழுத்தமான பதிவு நிதாம்மா 😢
கலிங்கனின் அமைதிக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்.
வருவின் கோபமும் மன அழுத்தமும் அவன் மீது இருக்கும் உரிமை உணர்வும்தான் அவள் இவ்வாறு நடக்க காரணம்.
கலிங்கா வருந்தாதே அவளே உன்னைத் தேடி வருவாள்.
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
நம்ம வடிவேலு,கோவை சரளா காமெடி இருந்தா போடுங்க சிஸ்.
அட நீங்க வேற சிஸ்.அவ எபி ல காட்டின காட்டே போதும்.Visual வேற எதுக்கு?அந்தம்மா(கோவை சரளா) பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிப்பாங்க.உங்களுக்கு புண்ணியமா போகும்.வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதீங்க 😂😂
 

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
Wow 😲 கோபத்தை வார்த்தையால காட்டினா நினைத்து நினைத்து கொன்று போடும்னு (தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - வள்ளுவர்) இப்படி கன்னத்தை மட்டும் காயப்படுத்திட்டு அம்மா வீட்டுக்கு ஓடிட்டா😔 புத்திசாலி. சட்டையை புடிச்சு கேள்வி கேட்டாச்சு அதுவும் ரொமான்ஸ் இல்லாம. எங்க ஆளுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சு🥳

டேய் உன் மாமா, மாமிக்கு விளக்கம் சொல்ல வேண்டாம், உன் மனைவிக்கு சொன்னா என்ன?🤔 விளக்கம் சொன்னாதான் காதல் விளங்குமான்னு நீ நினைச்சா, அது உன் தப்பு. நீயும் தானே ஒருநாள் அவகிட்ட விளக்கம் கேட்காம விரட்டின 🤔