குழந்தையைப்போல் தன் முகம் பார்த்துச் சிரித்த அப்பாவின் அந்தச் சிரிப்பை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியம் மனதில் சூழ வெளியே வந்து நித்திலனுக்கு அழைத்தாள் சஹானா. போகவே இல்லை. சலிப்புடன், “எங்...

“பிறகு ஏன் மயக்கம் மாதிரி?” அப்பாவின் நிலையை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள். “மனது நல்லா குழம்பிப்போய் இருக்கு. அதுதான் காரணம். கொஞ்ச நாட்கள் முறையான மருந்தும், நல்ல ஓய்வும், ஆழ்ந்த உறக்...

“ஓம் ஓம்! அப்பிடித்தான் செய்யோணும்.” என்றவர், மீண்டும், “ரட்ணம் வந்திட்டானா?” என்று கேட்டு, இருக்கிற அத்தனை கவலைகளையும் தேடிப்பிடித்துத் தன்னை வருத்திக்கொண்டிருந்தார். “பிரதாப்! அண்ணா கட்டாயம் வருவார்...

ஆதார சுதி – நிதனிபிரபு அத்தியாயம் 1 மின்னல் வேகத்தில் அந்த வைத்தியசாலை வளாகத்துக்குள் காரைத் திருப்பிப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ஓடிவந்தாள் சஹானா. அகன்ற வாயைத் திறந்து உள்வாங்கிக்கொண்ட மின்...

கடவுளே… இந்த மாமா ஏன் மானத்தை வாங்குகிறார் என்பதுபோல் சிரிப்புடன் அவன் பார்க்க, “என்ன விசர் கதை கதைக்கிறீங்கள்? ஆருக்கு ஆரைக் கட்டிவைக்கிறது எண்டு ஒரு விவஸ்தை இல்லையே? அவளுக்கு சுவிஸ் மாப்பிள்ளை ரெடி....

மூவரும் மிக நன்றாகவே ஒட்டிவிட்டிருக்க, கலகலத்தபடி காணியைச் சுற்றிக்கொண்டு வந்தனர். “இது கிணறுதானே?” பெரிய வட்டத்தில் மிகுந்த ஆழமாக இருந்தது. கிணற்றைச் சுற்றி இடுப்பளவில் கல்லால் கட்டப்பட்டிருக்க எட்டி...

பெரியவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க, சின்னவர்களை நோக்கிக் கையசைத்தாள் ஆர்கலி. “ஹாய்!” சத்தம் வராமல் உதடுகள் மட்டும் அசைந்தது. “ஹாய்!” அவர்களும் அவளைப்போலவே கையசைத்து வாயசைத்தாலும் தங்களுக்குள் கள்ளச் ...

ஒன்றும் சொல்லாமல் கேட்டுக்கொண்டார் மனோன்மணி. இரத்தப்பசையிழந்த மகனின் முகம், பெற்றவர்களின் முன்னால் மனைவியிடம் கைநீட்டி விட்டோம் என்கிற வேதனையோடு அவன் போன காட்சியே அவர் கண்ணுக்குள் நின்று வதைத்தது. கணவ...

அன்றிலிருந்து சுந்தரேசனின் வாழ்க்கையில் சின்ன சின்ன சண்டைகளும், முகத் திருப்பல்களும் அடிக்கடி நடக்க ஆரம்பித்தன. லலிதா முகத்தை நீட்டிக்கொண்டு திரிய, சுந்தரேசனின் முகத்தில் களைப்பு, சோர்வோடு சேர்த்து வி...

அந்தப் பூமுகம் கன்றிச் சிவந்திருப்பதைப் பார்க்க ஒரு வக்கிர திருப்தி லலிதாவுக்கு. உன்னுடைய இடம் எது என்று தெரிகிறதா என்பதுபோல் குறிப்புணர்த்தினார். அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தார் புவனா. “அவர் ...

1...7273747576...149
error: Alert: Content selection is disabled!!