அத்தியாயம் 16 வேலைகள் எல்லாம் மளமளவென்று நடந்தன. வவுனியா வளாகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் மாற்றல் பெறுவது சற்றே சிரமமாய் இருந்தாலும், மாற்றி எடுத்துக்கொண்டான். அவர்களும் வீட்டிலிருந்து வெ...
வீட்டை நெருங்க நெருங்க, அவன் மெல்ல மெல்ல அமைதியானான். அந்த வீதிக்குள் நுழைந்ததுமே அவன் கைகளில் ஒரு நடுக்கம். காரை வீட்டின் முன்னே நிறுத்திவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான். அவன் தன்னைக் கட்டுப்படுத்தப்...
அத்தியாயம் 15 கோவிலில் வைத்து எளிமையாகத் திருமணம் முடிந்திருந்தது. அவளின் குடும்பம், அக்காக்கள், சங்கரி எல்லோருமே வந்திருந்தனர். சங்கரிக்கு மிகப்பெரிய மனநிறைவு. சரி பிழை யார் மீதிருந்தாலும் ஒரு பெண்பி...
“அது விதி வானதி. இப்பிடியெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்கு. அதுக்கு நீ காரணமில்லை!” அவன் சொன்ன எந்த ஆறுதலும் அவளிடம் எடுபடவில்லை. “இல்ல. மிருணாவ நானே கொன்றுட்டன். உங்கட வாழ்க்கையை நானே நாசமாக்கிட...
அத்தியாயம் 14 தன்னுடைய அறையிலிருந்த மிருணாவின் முன் நின்றிருந்தான் அதிரூபன். விழிகள் அவள் மீதிருந்தாலும் சிந்தனைகள் வானதியிடம் சிக்கியிருந்தன. சற்றுமுன் எதையும் வேண்டுமென்றும் சொல்லவில்லை, விருப்பமில்...
“வானதி விடு! நானாத்தான் குடுக்கிறன். அவர் கேக்கேல்லை.” இதைப் பெரிதாக்க மனமின்றிச் சொன்னான் அதிரூபன். அவர்தான் மறைமுகமாகத் தூண்டினார் என்றாலும் அவன் விரும்பாமல் நடக்காதே! ஆனால், அவளுக்கும் அவளைப் பெற்ற...
அத்தியாயம் 13 கலைவாணி அம்மாவுக்குக் காத்திருந்து காத்திருந்து பொறுமையே போயிற்று! வளர்ந்த மனிதன். பொறுப்பான பிள்ளை. நான்கையும் யோசித்து நல்ல முடிவெடுப்பான் என்று எவ்வளவு நாட்களுக்குத்தான் பேசாமல் இருப்...
‘எனக்குமா?’ அந்தப் பக்கமாய் வந்தவளிடம் கேள்வியாக அவன் நோக்க, ஏனோ முகம் சூடாவது போலிருந்தது அவளுக்கு. வேகமாக அறைக்குள் விரைந்து நடந்தவள், தாரகனைக் கூப்பிட்டு அவனிடம் கொடுத்துவிட்டாள். வாங்கிப் பார்த்தா...
இன்றைய நாள் அதிரூபனின் உள்ளம் என்ன பாடுபடும் என்கிற யோசனை வேறு நெஞ்சைப் பிசைந்தது. அவனை அணைத்துக்கொண்டு தேற்றவேண்டும் போல் உடலின் ஒவ்வோர் அணுவும் துடித்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு நின்றாள்....
அத்தியாயம் 12 கலைவாணி அம்மா வரவேற்பறைச் சோபாவிலேயே சரிந்திருந்தார். உள்ளே கேட்ட பேச்சுச் சத்தத்திலிருந்து, வானதி பிள்ளைகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று விளங்கியது. தாயின் அருகில் சென்று அ...
