Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 2     ஒருவழியாக நான்கு நாள்கள் கடந்தபின்தான் டிக்கட் வெட்டினார்கள். சொன்னால் ஆனந்தன் வந்து நிற்பான் என்று தெரியும். அதில், அன்று மாலை, சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டோவில் வீட்டுக்கு வந்...

கொட்டில் வீடாயினும் சொந்தக் காணியில் அவளுக்கென்று ஒரு கூடு இருக்கிறது. உழைக்கிறாள். யாரின் கையையும் எதிர்பார்த்து இல்லை. ஆயினும் கூட, அவளைச் சுற்றி இருக்கிற அனைவருக்கும் அவள் கட்டுப்பட்டவள். அவர்களின்...

அத்தியாயம் 1     உச்சி வெயில் கொளுத்தி எரிக்கும் மத்தியானப் பொழுது. ஸ்கூட்டியை பெரும் பதட்டத்துடன் வீடு நோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தாள் யசோதினி. சின்ன மகளுக்கு உடல் அனலாகக் கொதிக்கிறது, மூ...

அத்தியாயம் 14     கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் மாதவிக்குக் கொடுக்க வேண்டும். அந்தளவு பணம் நேசனிடம் கையில் இல்லை. மகளுக்கென்று வைப்பில் வைத்திருந்ததைத்தான் எடுக்கும் நிலை.   அப்படி, அதை...

அத்தியாயம் 13     மாதவியின் வீட்டுக்கு வந்திருந்தாள் யாழிசை. அழக் கூடாது, இனி எல்லாம் முடிந்து போயிற்று, அத்தனையிலும் இருந்தும் வெளியே வா என்று தன்னைத் தானே தேற்றிக்கொள்ள முயன்றாலும் முடியாம...

அத்தியாயம் 14     அதுவரையில் ஒரு அறையில்தான் உதயன் கொழும்பில் தங்கி இருந்தான். சீராளனுக்கு இனியும் அப்படித் தங்க வைப்பதில் பெரிய விருப்பமில்லை. என்னவோ சகல வசதிகளுடனும் வாழ்ந்த தங்கையைக் கொண்...

அத்தியாயம் 13     உதயன் உச்சக்கட்டச் சினத்தில் இருந்தான். சீராளன் எடுத்துத் தேவகி அம்மாவின் விருப்பம்பற்றிச் சொல்லவும், “நான் உங்கட தங்கச்சியக் கட்டி வாழ ஆசைப்படுறனே தவிர, உங்கட வீட்டுக்கு வ...

1...7374757677...298
error: Alert: Content selection is disabled!!