Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

ஒலிவியா மீதான விருப்புக்கும் இந்தப் போட்டிக்கும் தொடர்பேயில்லை, அது தனி. அதோடு, எனக்கு மட்டுமா அவள் விருப்புக்குரியவள்? ஆரோன் டேல், கிறிஸ்டினாவுக்கும் தானே! தன் இளம்பிராயத்தை அவளில் காண்பதாக ஆரோன் டேல...

அத்தியாயம் 12     அவர்களின் வாகனம் சீரான வேகத்தில் வவுனியாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அதைச் செலுத்திக்கொண்டிருந்தவனின் புருவங்கள் சுளித்திருந்தன. கண்ணாடி வழியே கண்ட அவளின் அழுது சிவ...

  “சொத்து சுகமெல்லாம் வேண்டாம் எண்டுபோட்டு, மானம் மரியாதையப் பற்றி யோசிக்காம வீட்டை விட்டுப் போன பொம்பிளைக்குப் பாவம் பாத்து நாங்க பாதியத் தந்தா, அதப் பக்குவமா வச்சிருக்கோணும். அத விட்டுப்போட்டு ...

அத்தியாயம் 11     நேசனுக்குக் கோபத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் சங்கை அறுப்பேன் என்று அவனிடமே சொல்வான்! அவனுக்கு அது அவ்வளவு இலகுவாமா? இல்லை, இவன் என்ன ...

அத்தியாயம் 12     அடுத்த நாள் அவள் அலுவலகம் சென்றபோது மாதவன் வரவில்லை. அதை அவள் பெரிதாக எடுக்கவுமில்லை. மனம் முதல் நாள் நினைவிலேயே சுகமாய் ஆழ்ந்து கிடந்தது.   அதுவும் அவள் கைப்பேசியை வா...

அத்தியாயம் 11     அலுவலகத்தை விட்டு வெளியே வரும் வரையில் அமைதியாக அவனோடு வந்தவள், வெளியே வந்த கணத்தில், “விடுங்க நீங்க. எனக்கு மாப்பிள்ளை பாத்தாச்சு. நான் இப்ப கமிட்டட்!” என்று அவனிடமிருந்து...

“பக்லாவா செய்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சுகர் சிரப் சேர்க்கும் போது, பேக் செய்த பக்லாவா, சுகர் சிரப் இரண்டில் ஒன்று நன்றாக ஆறி இருக்க வேண்டும்.”   தாய் சொல்வது, ஒலிவியாவின் காதுகளில் ...

அத்தியாயம் 6   “Food is memories.” – José Andrés   மறுநாள் பரபரப்பான விடியல்…   நடுநிசியில் உறங்கச் சென்றவர்களா இவர்கள் என்றவகையில், போட்டியாளர்கள் உற்சாகமும் பரபரப்பு...

“என்ன, பிளான் அவுட் என்று வொரியா?” கண்ணடித்துத் தன்னிடம் கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது? சற்றே தடுமாறினாலும், “கிளாஸ் கொஞ்சம் விரைவாக முடிந்தால், நாங்க பிளான் சக்ஸஸ் ஆக்கி விடுவோமே!” விழிகள் சிரிப்பி...

1...7475767778...298
error: Alert: Content selection is disabled!!