Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஅன்பெனும் பூங்காற்றில் - ரோசிகஜன்ஆதார சுதிஇடைவெளி வலிக்குதே-NPஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேகிருபனின் கமலி - NPகேட்பார் இன்றிக் காதல் - NPசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோதிருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு - NPநட்சத்திரா - ரோசிகஜன்நிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநீயில்லாது வாழ்வேதடி - ரோசி கஜன்நீயென் சொந்தமடி - ரோசி கஜன்நேசம் கொண்ட நெஞ்சமிதுபல்லவி - NPபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அதியாயம்-15   இருந்த நிலையிலேயே உறங்கிவிட்ட ராஜ், அடுத்த நாளின் விடியலின் வெளிச்சத்தில் கண்கள் கூச எழுந்துகொண்டான். அவனின் நடமாட்டத்தில் தங்கம், வேலன், அன்னம் என்று ஒவ்வொருவரா எழுந்துகொண்ட போதும்...

“டோய்! டோய்!” குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்ட பூபாலன், மகனை முறைத்தான். அவனோ, குனிந்து தமக்கையின் தலைமுடியைப் பற்றி இழுத்தான். “விடுங்கோ….ஆஆ அக்காக்கு நோகுது!” அவள் வேறு கத்தினாள். “இவன…இ...

“இந்தா பிள்ளேட அப்பா வந்திட்டார், இனி அவரிட்டையே வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டியன்.”  அதுவரை, நேரத்தையும் குழந்தையின் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் பார்த்துப் பார்த்து ஊட்டிக் கொண்டிருந்தவள் அவசரமாக எழுந்த...

“சரி பூபாலன், அப்பிடியே இருந்தாலும், இந்தக் குடும்பத்துக்கும் அவாக்கும் சரிவரும் போல இல்ல. நாங்க முடிவு எடுத்திட்டம். இவன் விரும்புறான் எண்ட ஒண்டுக்காகப் பொறுத்து இருந்தம். கடைசில எங்களயே ஆர் நீ எண்ட ...

‘ஃபோனில அம்பிடுறான்(பிடிபடுகின்றான்) இல்ல, இலங்கை வரை எப்பிடி எப்படியோ கதை போயிருக்கு. அதைவிட, அவன் எப்பிடி விமலா அக்காட்ட அப்பிடி ஒரு வார்த்தை விடலாம்.’ மனம் ஆறவில்லை பூபாலனுக்கு. நண்பனில் அவ்வளவு கோ...

பூபாலன் நெற்றி சுருங்கிற்று! “என்ன சொன்னவன்?” ‘பிள்ளைகளுக்குத் தாய் எண்டு ஆரையும் வெளில தேட வேணாம். நான் என்ன சொல்லுறன் எண்டது உங்களுக்கே விளங்கும்’ எண்டு போட்டுப் போனவர். அவருக்கு உண்மையாவே கயலில விர...

அதும், உனக்கு இன்னும் கொஞ்ச மாசங்களில விசா முடிஞ்சிரும் தானே? இப்ப செய்தா அலுவல் பார்த்து நீ தொடர்ந்து அங்க இருக்கலாம் எண்டதால தான். நீ காயுட விசயத்தில, அந்தப் பிள்ளைகளோட சரியான பிசியா இருக்க எங்களுக்...

“என்ன அக்கா நீங்க? என்னதான் எண்டாலும் ஃபோனில நாலு வார்த்த கதைக்கவுமுமா நேரம் இராது?” பெரும் குறையோடு ஆரம்பித்த சகோதரிக்கு, அருகில் அமர்ந்திருந்த லாதியைக் காட்டினாள், கயல். “நல்லாவே பயப்படுத்திப் போட்ட...

பூபாலனும் தான், மனைவியின் திடீர் மறைவு உள்ளத்தில் விதைத்திருந்த பயம் மீண்டும் மீண்டும் மேலெழுந்து அவனை நிலைகொள்ளவிடாது செய்திருந்தது. ‘கொரோனா’வோ என்ற பீதி ஆட்டிப் படைத்திட்டு. அதிலிருந்து மீண்டு இது ச...

வேக வேகமாக காற்றை இழுத்த குழந்தை, ஏமாற்றத்தோடு சூப்பிப்போத்தலை பட்டென்று தட்டிவிட்டான். திடுக்கிட்டு பார்த்தாள் கயல்விழி. “அச்சச்சோ!” குழந்தையை நிமிர்த்தி முதுகில் தட்டிக் கொண்டிருக்கையில் தான் கீழே ஓ...

error: Alert: Content selection is disabled!!