விஜய ராஜன் நல்லவர் என்றாலும்,அவர் கோணத்தில் வருணாவிடம் வந்து பேசாததன் காரணத்தை படிக்கும் போது மனதை பிசைகிறது.பெற்ற பிள்ளையா,மற்ற பிள்ளையா (வருணா) னு, வரும் போது "Blood is thicker than water" prioritization fact மனதில்/முகத்தில் அறைகிறது. 'சை' என்ற வருத்தம்,அவரை பற்றி தோன்றுவதை என்ன முயன்றும்,
தடுக்க முடியவில்லை.
மறுபுறம் அவர் வரதன் எவ்வளவு பெரிய குள்ளநரி(மஹா கெட்ட mass person) என்று புரியாமல்,அவனிடமே உதவி பெற்று, அவனை நம்புவது வருத்தத்தை அளிக்கிறது.புரியும் காலம் வரும்.
வருணாவிற்கு ஆதி பற்றி புரிய நல்ல turning point.உனக்கு என்றும் பாதுகாப்பு அவனும்,கலிங்கும் தான்...(maybe இந்த hospital visit லேயே ஏதாவது மர்மம் இருந்து,உன்னை காப்பாற்றுவானா ஆதி?)உனக்கு புரியும் நேரம் நெருங்கி விட்டது.cute conversations between Adhi n Varuna is so relaxing to read.🥰🥰
வரதனே மோசம் அவனுக்கே, குழி வெட்ட , ரிஸ்க் எடுக்கும் சூர்யா முடிவை நெருங்கிறான்.
யார் யார் கையில் மடிய போகிறார்கள்,இல்ல சுத்தமா மொத்தமா கலிங்கிடம் மாட்டுவரா படிக்க ஆவலாக உள்ளது.Super epi.