ராயனை பாக்க பாக்க மனசு ஆறலைங்க😥
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ராயனை பாக்க பாக்க மனசு ஆறலைங்க😥
🫂🤗 🫂ராயனை பாக்க பாக்க மனசு ஆறலைங்க😥
நம்ம வடிவேலு,கோவை சரளா காமெடி இருந்தா போடுங்க சிஸ்.🤣🤣அச்சசோ சிஸ்,உங்களுக்கு புரியலை.தெளிவா உங்க மேல கோபம் இல்ல னு சொன்னேனே.. Current situation க்கு அந்த பாடல்கள் deserving இல்ல அவளுக்கு னு நினைச்சேன்.(அவ feel பண்ணி அழும் போது போடலாம்)இப்போஏதாவது பத்ர காளி அல்லது பேய் புடிச்ச heroine பாட்டு தான் சரி madam mood க்கு.அத சொல்ல வந்தேன்.😂😂
எங்கே அரை வாங்கிய போட்டோ காணும். நல்லவேளை போடல. இல்லையெனில் அது ஒரு மனகஷ்டம்#KK57
ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லின் ஆலே
உயிர் வரை உயிர் வரை செலவாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போல
விரும்பிடும் கதைகளை சொல்வாயே
ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா
சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா....
View attachment 1651 View attachment 1652 View attachment 1653
இந்த அடி செயலை ஜீரணிக்க முடியலை.சாரி சிஸ்..ஒண்ணோட விட்டிங்களே.அதற்கு நன்றி.🙏🙏
அட நீங்க வேற சிஸ்.அவ எபி ல காட்டின காட்டே போதும்.Visual வேற எதுக்கு?அந்தம்மா(கோவை சரளா) பாய்ஞ்சு பாய்ஞ்சு அடிப்பாங்க.உங்களுக்கு புண்ணியமா போகும்.வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதீங்க 😂😂நம்ம வடிவேலு,கோவை சரளா காமெடி இருந்தா போடுங்க சிஸ்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.