கலிங்கனின் காவியம் - 57

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,296
113
Pondicherry, Puducherry, India
எங்கே அரை வாங்கிய போட்டோ காணும். நல்லவேளை போடல. இல்லையெனில் அது ஒரு மனகஷ்டம்
அதான் இருக்கே.. நீங்க பாக்கலையா?? பாக்காத வரை நல்லது
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
Wow 😲 கோபத்தை வார்த்தையால காட்டினா நினைத்து நினைத்து கொன்று போடும்னு (தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - வள்ளுவர்) இப்படி கன்னத்தை மட்டும் காயப்படுத்திட்டு அம்மா வீட்டுக்கு ஓடிட்டா😔 புத்திசாலி. சட்டையை புடிச்சு கேள்வி கேட்டாச்சு அதுவும் ரொமான்ஸ் இல்லாம. எங்க ஆளுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சு🥳

டேய் உன் மாமா, மாமிக்கு விளக்கம் சொல்ல வேண்டாம், உன் மனைவிக்கு சொன்னா என்ன?🤔 விளக்கம் சொன்னாதான் காதல் விளங்குமான்னு நீ நினைச்சா, அது உன் தப்பு. நீயும் தானே ஒருநாள் அவகிட்ட விளக்கம் கேட்காம விரட்டின 🤔
என்ன தான் நாம விளக்கம்,விளக்கம் னு புலம்பினாலும், கலிங் மௌனம் கலைய நிதாமா மனசு வைக்கணும்.அவங்க ஒரு ப்ளானோட இருக்காங்க. ஒண்ணும் பண்ண முடியாது.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,296
113
Pondicherry, Puducherry, India
Wow 😲 கோபத்தை வார்த்தையால காட்டினா நினைத்து நினைத்து கொன்று போடும்னு (தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - வள்ளுவர்) இப்படி கன்னத்தை மட்டும் காயப்படுத்திட்டு அம்மா வீட்டுக்கு ஓடிட்டா😔 புத்திசாலி. சட்டையை புடிச்சு கேள்வி கேட்டாச்சு அதுவும் ரொமான்ஸ் இல்லாம. எங்க ஆளுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சு🥳

டேய் உன் மாமா, மாமிக்கு விளக்கம் சொல்ல வேண்டாம், உன் மனைவிக்கு சொன்னா என்ன?🤔 விளக்கம் சொன்னாதான் காதல் விளங்குமான்னு நீ நினைச்சா, அது உன் தப்பு. நீயும் தானே ஒருநாள் அவகிட்ட விளக்கம் கேட்காம விரட்டின 🤔
அவ கூடவும் இப்படி தான் இருந்தியான்னு கேட்டு நாவினாலும் சுட்டுட்டு தான் போயிருக்கா.. மயக்கம் தெளிஞ்சிடுச்சா?? அவ பாத்த வேலை அவளுக்கே எவ்வளவு வலி கொடுக்கும் என்று ராயனுக்கும் நமக்கும் நல்லாவே தெரியும்..
 
Last edited:

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை...😞😞😞😞😞

வருணா இவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாம்...

ஏன்டா தம்பி, வாயத்திறந்து பேச மாட்டாயா... இவ்வளவு அடி வாங்கலாமா நீ... மனம் திறந்து பேசிவிடு... அவள் கோபம் நியாயமானது தான்..நீ எதுவும் பேசாதது தான் அவளுக்கு ஆத்திரத்தை வரவைக்குது.. உன்னை அடித்து அவள் படும் வலி நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்...

என்ன சொல்வது?? மனம் வலிக்குது இருவரையும் நினைத்து😥😓😞
அவனை அடித்ததில் அவனைவிட அவளுக்கு வலி அதிகம்ன்னு அந்த மடையனுக்கு புரிஞ்சிருந்தா இன்னும் வாயை திறக்காம அவ சொன்னவுடனே அவ வீட்டில் விட்டுட்டு வந்து இருப்பானா😡 இதுல ஹீரோ ஆர்மி வேற பெருசா கெத்து காட்டிக்கிட்டு இருக்காங்க😡
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
அவ கூடவும் இப்படி தான் இருந்தியான்னு கேட்டு நாவினாலும் சுட்டுட்டு தான் போயிருக்கா.. மயக்கம் தெளிஞ்சிடுச்சா?? அவ பாத்த வேலை அவளுக்கே எவ்வளவு வலி கொடுக்கும் என்று ராயனுக்கும நமக்கும் நல்லாவே தெரியும்..
Yes.அவ double decker bus மாதிரி கன்னத்தை காயப்படுத்திட்டா...ஒத்த கேள்வியால் நாவினாலும் (மனசையும் காயப்படுத்திட்டா)சுட்டுட்டா.
 

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
அவ கூடவும் இப்படி தான் இருந்தியான்னு கேட்டு நாவினாலும் சுட்டுட்டு தான் போயிருக்கா.. மயக்கம் தெளிஞ்சிடுச்சா?? அவ பாத்த வேலை அவளுக்கே எவ்வளவு வலி கொடுக்கும் என்று ராயனுக்கும நமக்கும் நல்லாவே தெரியும்..
ஏம்மா இப்படி ஒரு கேள்வி கூட கேட்கலைனா எப்படி அவ மனக்காயத்தை ஆற்றுவா??😔 கேக்குறதையும் கேட்டுட்டு அவதான் காயப்படுறா 😭
கோபப்பட்டா சில்லு சில்லா உடைவேன்னு சொன்னான், இப்படி சட்டுன்னு கொண்டுபோய் அவ வீட்டுல விட்டுட்டான் 😭
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,296
113
Pondicherry, Puducherry, India
அவனை அடித்ததில் அவனைவிட அவளுக்கு வலி அதிகம்ன்னு அந்த மடையனுக்கு புரிஞ்சிருந்தா இன்னும் வாயை திறக்காம அவ சொன்னவுடனே அவ வீட்டில் விட்டுட்டு வந்து இருப்பானா😡 இதுல ஹீரோ ஆர்மி வேற பெருசா கெத்து காட்டிக்கிட்டு இருக்காங்க😡
சரக்கடிச்ச போதே முத்தம் கொடுத்தவ.. தம்மடிக்க try பண்ணதுக்கு ஏன் இந்த பொங்கு பொங்குனா? என்னமோ!!! ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு... இப்படி நம்மள புலம்ப விட்டுட்டாங்களே 😫😫
 
Last edited:

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
425
640
93
Hyderabad
அவனை அடித்ததில் அவனைவிட அவளுக்கு வலி அதிகம்ன்னு அந்த மடையனுக்கு புரிஞ்சிருந்தா இன்னும் வாயை திறக்காம அவ சொன்னவுடனே அவ வீட்டில் விட்டுட்டு வந்து இருப்பானா😡 இதுல ஹீரோ ஆர்மி வேற பெருசா கெத்து காட்டிக்கிட்டு இருக்காங்க😡
இப்ப வலி இல்ல சிஸ்...வேற ஒரு scene ல தான் வருவுக்கு, வலி வரும்.ஆனா நான் guess பண்ணியிருக்கறதை சொன்னா நிதாமா மாத்திடுவாங்க.So அது secret.
 

Goms

Well-known member
May 22, 2025
835
850
93
Chennai
😍😍😍

அடேய் கலிங்கா, கவலைபடாதே நாளைக்கு காலையில வருணா வீட்டுக்கு போய் இந்த பாட்டை பாடலாம்...😉😉

No no...நாளைக்கு no அரவணைப்பு only கதவு அடைப்பு 😔