திடுமென்று கிறிஸ்டினாவின் குரல் கேட்க, விசுக்கென்று எழுந்தமர்ந்திருந்தாள், கல்யாணி. அவர்கள்தான் என்பதை முதலில் நம்ப முடியவில்லை. சுதாரித்து எழுந்து வெளியே வர முதல், வார்த்தைகளை நெருப்புக் கோளங்களாக அள...

அழைப்பை ஏற்றதும் “கல்யாணி!”என்று, அவதியாக அழைத்திருந்தான், டேமியன். அந்தக் குரல், அவள்  நெஞ்சாழம் வரை ஊடுருவியது. அதையெண்ணி, உணர்ந்து வியக்கக் கூட அவளால் முடியவில்லை. “அங்க ஒண்ணும்  பிரச்சின இல்லயே!” ...

  மகளிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு இறுகக்  கட்டிபிடித்துக் கொஞ்சினார்,சுமதி. “எப்பவும் நீ இப்பிடி மகிழ்ச்சியா இருக்கோணும் குஞ்சு!”தழுதழுத்தவர், அடக்கிக்கொள்ள முயன்றாலும் முடியாது விம்மிவிட்டார...

அன்று மாலை,வேலை முடிந்து வீடு வந்த சுமதியை முதலில் ஈர்த்ததே, பெரிய வீட்டிலிருந்து வந்த கலகலப்புத்தான்.பிள்ளைகள் குரலோடு சேர்ந்தொலித்த கல்யாணியின் குரல், அவள் அங்குதான் என்றது.  சிலோன் டேஸ்டில் வைத்து,...

“என்ன நீங்க …நான் வெளில போகோணும் கல்யாணி…”அவன் சொன்ன தோரணையில் சுதாகரித்திருந்தாள். ‘கடுவன் பூனை கணக்கில திரிஞ்ச மனுசன்   செய்யிற அலும்பு இருக்கே!’ மனத்துள் சொன்னவள், “அதுக்கு நான் என்ன செய்ய?  ...

உணவு உண்டபின் கல்யாணியும் டேமியனுமாக மேசையை ஒதுக்க ஆரம்பித்தார்கள்.  “நானும்…”  என்று உதவிக்கு வந்தாள், பெரியவள். நாங்கள் செய்கிறோம் என்று, கல்யாணி சொன்னதற்கு அழகாக முறுவலித்துவிட்டு, மேசையைத் துடைத்த...

“நான் ஒருக்கா ஹக் பண்ணலாமா கல்யாணி?” கேட்டவன், அவள் அனுமதிக்காகக் காத்திராது அவளை அணைத்திருந்தான். இறுகவே!  “சொறி!”மீண்டும்  முணுமுணுத்தவன் தலை அவள் தோள் வளைக்குள் தஞ்சம் தேடிச் சாய்ந்தது. மீண்டும் மீ...

பிள்ளைகள் மூவரும் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார்கள். கையில் ஐஸ் கோன்.  கல்யாணி, அவ்வீட்டினுள் எத்தனையோ தடவைகள் வந்து போயிருக்கிறாள். அவர்களுக்கு நன்றாகத் தெரிந்தவளாக வந்து போவதற்க...

எதிர்பார்க்காத இச்செயலில் அவளுள்ளம் மிகவுமே தடுமாறியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. தளம்பித் ததும்பி நிற்க, நீ என்ன பருவ வயதுப் பெட்டையா என்று, தன்னைத்தான் கேட்டுச் சுதாகரிக்க  முயன்றாள். அவனோ, உறைந்து...

சற்றும் தாமதியாது சகோதரனுக்கு அழைத்துவிட்டாள். அவள் கதைப்பதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான், டேமியன். “அக்கா, கலியாணம் செய் செய் எண்டீங்க தானே? எனக்குப் பிடிச்ச பிள்ளையச் செய்யிறதில உங்களுக்கும் அம...

1234...59
error: Alert: Content selection is disabled!!