தான் கல்யாணியைத் திருமணம் செய்யப்போவதைப் பிள்ளைகளிடம் சொன்னான், டேமியன். கிறிஸ்டினா பார்த்தும் பாராத பாவனையில் அங்குமிங்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார். பிள்ளைகள் மூவரும் எதிர்மறையாக ஏதாவது சொல்லிச...
உடலை நிமிர்த்தி அமர்ந்தவரின் தலை விண்ணென்று வலித்தது. ஒற்றைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டே எழுந்து நின்றவர் மெதுவாகக் கதவைத் திறந்தார். “சுமதிம்மா!” அவரைப் பார்த்த டேமியனில் பதற்றம். “என்ன இப்...
விறுவிறுவென்று வெளியேறிய டேமியன் சென்று நின்ற இடம், அவர்கள் தோட்ட வீடு. வெளியில் அவ்வளவு புழுக்கம். வெக்கையும் அமுக்கமுமாக மழை கொட்டப்போவதைக் கட்டியம் கூறி நிற்க, அவன் மனத்திலோ, பெரும் சூரைக்காற்றோடு...
டேமியன் விசுக்கென்று எழுந்துவிட்டான். நிதானமாக வந்து தாய்க்கு முன்னால் நின்றான். அவரைக் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆனால், அவர்,அவனை மிகவுமே காயப்படுத்திவிட்டாரே! கிட்டத்தட்ட கண்ணாடிப்பாத்திரத்தை...
வீட்டில், தன் தாய் செய்த வேலை எதுவும் தெரியாத டேமியன் புதிதாக ஆரம்பித்த உணவகம் வரை வந்திருந்தான். அங்குப் பொறுப்பாக இருப்பவன் மிகவுமே தெரிந்தவன்தான். நண்பனும், உணவகத் தொழிலில் பல வருட அனுபவம் உள்ளவனும...
காலை வேலை முடிய, வழமைபோல் திலினியோடு வீட்டுக்குப் புறப்பட்டார்,சுமதி. அவரில், வழமையை விடவும் உற்சாகமும் மகிழ்வும் நிறைந்திருந்தது அப்பட்டமாகப் பார்வைக்குத் தெரிந்தது. திலினி, பகிடி பண்ணியபடிதான் கா...
சிலோன் டேஸ்ட் வரை, டேமியன் எப்படி வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது. அந்தளவுக்கு அவன் மூளையில் சுமதி பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தன. குடும்பம் சிதைந்து அழிந்து, அதை உணரும் முன்னே பிணம் திண...
தாமும் அதற்கு விதிவிலக்கல்ல என்று இலங்கை இராணுவமும் நிரூபித்தது. தாயை, சகோதரியை, மனைவியைத் துளி நேசிப்பவனாலும் செய்ய முடியாத கொடூரங்களைப் பலருக்குச் செய்தார்கள். அதில் சுமதியும் ஒருத்தியாகிப்போனார...
“நிறைய அலுவல் கிடக்கம்மா, தீபா அன்ரியோட பிறகு வந்து கதைக்கிறனே. உங்களோடையும் தான்.” என்று, அவசரம் அவசரமாக வெளிக்கிட்ட மகனைப் பிடித்தமர்த்தி, “ஒரு அஞ்சு நிமிசம் தான் தம்பி .” என்று சொல்லி, தீபாவுக்கு ...
கிறிஸ்டினாவும் சுமதியும் அதையிதை என்று பொதுவாகக் கதைத்தபடி வந்தார்கள். டேமியன் கல்யாணி பற்றிக் கதைக்க இருவருக்குமே வார்த்தைகள் துருத்திக்கொண்டு நின்றாலும் கட்டுப்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் இருவரும்...
