அத்தியாயம் 4 முடிந்தவரையில் எளிமையாக இருக்கட்டும் என்று செந்தாளன் சொன்னதற்கு மாறான பெரிய மண்டபம். அதன் வாசலில் குழை தள்ளிய வாழைகள் இரண்டு இருபுறமும் கட்டப்பட்டிருந்தன. அதன் அருகிலேயே மிகப்பெரிய பதாகை....
அவன் நட்பழைப்பு அனுப்பியிருந்தான். கைகள் நடுங்க ஏற்றுக்கொண்டாள். ஊர் சுற்றிவிட்டு வந்த கடம்பன், தமக்கை வெளுத்த முகத்துடன் அறைக்குள் அடைந்து கிடைப்பதைக் கண்டுவிட்டு, என்ன என்று விசாரித்தான். உள்ளே போன ...
அத்தியாயம் 3 இரண்டு நாள்களில் புது இலக்கத்திலிருந்து அவனுக்கொரு அழைப்பு வந்தது. யார் என்று தெரியாமல் ஏற்றான். “நான் கானவி.” அவனால் நம்பவே முடியவில்லை. “என்ர நம்பர் எப்பிடிக் கிடைச்சது?” “ஏன், நீங்க தர...
அதுவே அழைப்பிதழுக்காகவன்றி அவனுக்காகத்தான் வந்திருக்கிறாள் என்று சொல்லிவிட, அவனால் நம்பவே முடியவில்லை. இவளுக்கு எவ்வளவு தைரியம் என்று பார்த்தான். அன்றைக்கு ஜீன்ஸ் அணிந்து நவநாகரிக மங்கையாக நின்றவள் இன...
“சேச்சே! அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்லை அம்மா. ஒண்டும் அமையேல்லையே எண்டு எங்கட வாழ்க்கை முறைக்குப் பொருந்தாத அவாவைக் கட்டி, ரெண்டு தரப்புக்கும் நிம்மதி இல்லாமப் போயிடாதா எண்டுதான் யோசிச்சனான். இங்க நான...
அத்தியாயம் 2 அன்று வகுப்புகள் முடிந்து யாழ்ப்பாண டவுனுக்கு வந்திருந்தான் செந்தாளன். தன் வேலைகளை முடித்துக்கொண்டு திரும்பியபோது கானவியைக் கடம்பனோடு கண்டான். அதுவும் சில அடிகள் தூரத்தில். புகைப்படத்தில்...
“என்னப்பு, தம்பி எழுதி அனுப்பேல்லையோ? விவரம் எல்லாம் சுருக்கமா எழுதி அனுப்பப் சொல்லிச் சொன்னனானே…” என்று யோசனையாக இழுத்துவிட்டு, “பெயர் கானவி. இருபத்தியாறு வயசு தம்பி. என்ன, ஏ எல் ஓட படிப்பை நிப்பாட்ட...
அத்தியாயம் 1 அது ஒரு தனியார் கல்விநிலைய வளாகம். அங்கிருந்த அனைத்துக் கொட்டகைகளிலும் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு கொட்டகையிலும் ஆசிரியரின் குரல் பிரதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த போதிலும் மெல்ல...
