Home / Rerun Novels / உயிரைத் திருடும் அழகியே

உயிரைத் திருடும் அழகியே

அத்தியாயம் 5     காட்சி ஒன்று:     நுவரெலியாவின் மலைச்சரிவில் வட்டமாகத் தண்டவாளம் அமைக்கப்பட்டு, ஒளிப்பதிவாளர் இன்றித் தானாக நகரும் டிராலியில் பொருத்தப்பட்டிருந்த கிரேன், கேமராவுடன...

“அண்ணாவும் நொண்ணாவும்! சேர்னு சொல்லு!” அவன் சொல்லி முடிக்க முதலே கோபத்தில் முகம் சிவக்கச் சீறினாள், அனன்யா.   ஒருகணம் அதிர்ந்தான் ஷியாம். இத்தனை கடுமை இவளுக்குள் எப்போது புகுந்தது?   அதை அவள...

அத்தியாயம் 4     என்ன மனிதன் இவன், அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல்? அறிமுகம் செய்துகொள்ளப் போனது அவ்வளவு பெரிய தப்பா? கோபத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.   கை கொடுத்த போதும் தரவில்லை...

அத்தியாயம் 3     வெண்மேகங்கள் குடைபிடிக்க, பனிப்போர்வை போர்த்தி, பச்சைப் பட்டுடுத்தி பார்ப்பவர்களைத் தன் அழகில் மயங்கவைத்துக்கொண்டிருந்தாள் இலங்கையின் மலையழகி! வளைந்து நெளிந்து ஓடும் பாம்பின...

அத்தியாயம் 2     அன்று அதிகாலையிலேயே அனன்யாவுக்கு ஷூட்டிங் இருந்தது. ஆறு மணிக்கு நிற்கவேண்டும் என்று இயக்குனர் சொல்லியிருந்ததில் ஐந்தரைக்கே பிரசன்னமாகியிருந்தாள். அவள் எப்போதுமே அப்படித்தான்...

  “அப்ப என்ர ஒரு படத்தில நடிச்சு தா. அந்த லாபத்தை நான் கட்டட நிதிக்கு போடுறேன்.” என்றார்.   கூட்டத்தினர் பரபரப்பாயினர். அவரின் வாய்ப்புக்காகக் காத்திருந்த நாயகிகளின் மனதில் பொறாமைத்தீ பற்றத்...

அத்தியாயம் 1     தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அந்தப் பெரிய மண்டபத்தில் கூடியிருந்தது. வட்ட மேசைகைளைச் சுற்றியிருந்த கதிரைகளில் அமர்ந்தபடியும், நின்றபடியும் நடந்தபடியும் இருவர் மூவராக வட்டமமை...

1...345
error: Alert: Content selection is disabled!!