Home / Rerun Novels / மீரா

மீரா

“உன்ர ஊர் ஆட்கள் எல்லாம் இப்பிடியெல்லாம் யாருக்கும் பின்னால அலையமாட்டினம் எண்டு நினைச்சிருந்தன்; நீ அப்பிடி இல்ல எண்டு செய்து காட்டுற!” உண்மையான அன்பைச் சுமந்து வந்தவள் மீது சேறிரைத்தான், அவன். “இங்க ...

14     மீராவில் தன் மனம் சாய்வதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்திருந்தான், ஜோரிக். அதேநேரம், அவளுடனான உறவுவென்பது தனக்குப் பொருந்தி வராது என்றும் அறிந்திருந்தான். அதுவே, ஆரம்பத்திலேயே அவளை விட்ட...

ஒன்றாக இரு மகள்கள் திருமணமாகிச் செல்வது மட்டுமா? இரு சம்பந்தி குடும்பங்களும் இங்கே நிற்கிறார்களே! அவர்களோடு அங்கே இங்கே என்று போக வர, சமையல் சாப்பாடு என்று நேரமோ சிட்டாகப் பறந்தது. இதனிடையில், இளையவர்...

13     “இன்னும் நேரமிருக்குக் கார்த்தி, கொஞ்சம் ஆறுதலாச் சாப்பிடுங்கோவன். ஒருநாளைக்கெண்டாலும் ஆற அமர இருந்து சாப்பிட மாட்டீங்களே! எப்பவுமே அவசரம்.” அக்கறையான கண்டிப்போடு, கணவருக்கு மதிய உணவை...

“அதெப்பிடி?” என்றபடி படியில் இருந்து வெளியேறுகையில் தடுமாறியவளை, இடையோடு அணைத்துப் பிடித்து நிறுத்தினான், அவன். சட்டென்று அவள் பார்வை அவன் முகத்தில் பதிய கணத்தில் விலகியவன், “வா…” முன்னேறினான். ...

12     “கார் நிப்பாட்டிற இடத்துக்கு இந்தப் பக்கமாப் போக வேணும் எண்டு நினைக்கிறன் ஜோரிக்!” “தெரியும் தாத்தா; உங்கள மண்டப வாசலில இறக்கி விட்டுட்டு வந்து நிப்பாட்டுறன்.” “அவ்வளவு கனக்கத் தூரமில...

இவ்வளவையும் தன்னுள் புதைத்து வைத்திருக்க முடியாது திண்டாடியது மீராவின் உள்ளம். ‘மத்தியானம் வந்ததில இருந்து ஆளே சரியில்ல; என்னவாச்சு இவளுக்கு? இப்படி இருக்க மாட்டாளே!’ யோசனையோடு, அவள் காலில் மெல்லத் தட...

  “ஐயோ மாமி! உங்களுக்கு வேற வேலையில்ல. இங்க நல்ல மா கிடைக்குமே! இவளுக்காக அங்க இருந்து கொண்டுவர வேணுமா?” வயதானவருக்கு ஏன் கஷ்டம் என்ற அக்கறையில் சொன்னார், கார்த்திகேயனின் தமக்கை. “இதிலென்ன இருக்க...

11     ஐப்பசி மாதம்! பச்சைப் பசேலென்றிருக்கும் சுற்றுப்புறம் நிறம் மாறி, வரப்போகும் பனிக்காலத்திற்குக் கட்டியம் கூறும் காலப்பகுதியல்லவா? இலைகளற்ற கிளைகள், அவைகளை இழந்துவிட்ட துக்கத்தில் வாடி...

  “உன்ர தங்கச்சி இப்பிடி நண்பிகளோட வந்தால் வேணாம் என்பமா என்ன? அதுபோலத்தான் அவேயும்.” பாட்டியின் உணர்வுபூர்வக் குறுக்கீடு! என்னதான் என்றாலும் அவனும் அப்பப்போ முணுமுணுப்பைக் கைவிடுவதே இல்லை. அந்த ...

error: Alert: Content selection is disabled!!