10 “பீட்டருக்கும் ஒரு ஹை சொல்லீட்டுப் போறனே!” அவன் வீட்டிலிருந்து வெளியேறி, மாடியால் இறங்கிக் கொண்டிருக்கையில் சொன்னாள், மீரா. “தாத்தா இன்னும் வந்திருக்க மாட்டார் எண்டு நினைக்கிறன். எதுக...
சிறு வராண்டா; அதைக் கடந்ததும் சிறு வரவேற்பறை; அதன் வலது பக்க மூலையில் நான்கு பேர் அமரக்கூடிய வகையிலான உணவு மேசையொன்று போடப்பட்டிருந்தது. எதிரே, ஒரு இரட்டைச் சோஃபாவும் அதன் இருமருங்கிலும் ஒவ்வொரு ஒற்றை...
9 மூடியிருந்த கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தவள், ‘இருபத்திநாலு மணித்தியாலமும் பிஸியான ஆள் எங்கயாவது நிற்கிறானா என்ன?’ மனத்தில் முணுமுணுப்போடு கடையை ஆராய்ந்தாள். அங்கேயோ, அவள...
அங்கு சென்று, அவர்களோடு கலகலத்துவிட்டு விடைபெறுகையில் மனதுள் ஒரு வகை வெறுமையுணர்வு தோன்றிற்று! இதுவரை உணராத வகையில், அறிமுகமற்ற அவ்வுணர்வை, அத்தனை இலகுவில் இரசிக்க முடியாது தடுமாறியது, அவ்விள நெஞ்சம்!...
8 “இவ்வளவு நடந்தும் நம்மட்ட ஒரு வார்த்தை சொல்ல வேணும் எண்டு நினைக்கேல்ல. தானாக முடிவெடுத்து, ஆரோ ஒரு வீட்டில தங்கியிருந்திட்டு வந்திருக்கிறாள். நீங்க நல்லா செல்லம் கொஞ்சுங்க! எல்லாமே தான் நினைக...
‘இதுநாள்வரை இல்லாத புதுப்பழக்கம் இது!’ என்ற எண்ணத்தை மேவி, ‘தெரிந்தவர் வீடே எண்டாலும் ஒரு வார்த்தை சொல்லாமல் கொள்ளாமல் தங்கியிருந்துவிட்டு வந்திருக்கிறாளே!’ என்றதில் ஆத்திரம் தான் எகிறியது. இத்தனைக்கு...
7 “இதுதான் என்ர மாமா வீடு!” “ஓ!” என்றவன் பார்வை அவ்வீட்டில் பட்டும் படாமலும் பதிந்து விலகியது. “அந்தா அங்க ஒரு சைக்கிள் நிக்குதே, அதுதான் எங்கட வீடு!” அவள் சில வீடுகளுக்கு முன்பே காட்டிவ...
அவளோ, அந்த இடம் விட்டு அசையாது நின்று அவனையே ஒரு பார்வை பார்த்ததையும் அவன் கண்டுகொள்ளவில்லை. “பாருங்க ஹெலன், இப்ப உங்கட பேரனிட்ட ஏதாவது கடனா கேட்டன்? பிறந்தநாளுக்கு வாழ்த்தினன்; அதுக்கு, இப்படி லேசாச்...
“இவன் குளிச்சிட்டு வரட்டும் எண்டுதான் பாத்துக்கொண்டிருந்தன்.” என்ற ஹெலன், “எங்க உன்ர பாக்? கையில கொண்டு வந்தியே!” என்றபடி, அங்குமிங்குமாகப் பார்க்க, “அங்க மேல நிக்கிட ரூமில வச்சிருக்கிறன்.” என்...
6 “காலேல இருந்து இவனுக்கு எத்தின தடவைகள் ஃபோன் பண்ணீட்டன்!” யன்னலால் பாதையைப் பார்த்திருந்துவிட்டு, கணவர் அருகில் வந்தமர்ந்தார், ஹெலன். “இன்னும் ஏன் வந்து சேரேல்ல எண்டு கேட்டால், ஒவ்வொரு தடவைக்...
