Home / Rerun Novels / ரோசிகஜனின் கயல்விழி

ரோசிகஜனின் கயல்விழி

“அந்த வீட்டுக்குப் போகவே வேணாம் எண்டு நான் சொல்லியும் அவ்வளவு அவசரமா ஓடிட்டாள் என்ன? போனவளக் காணேல்ல எண்டு கூட்டிக்கொண்டு வரப்போனவளையும் காணேல்ல!” புறுபுறுப்போடு முற்றத்தில் இறங்கினார் அம்...

“அப்பாவால அப்பாவால” தகப்பன் மடியில் இருந்து எம்பி எம்பித் துள்ளியமர்ந்தான் ஆதித். “ஆங்! என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு முழுசிக்கொண்டிருக்கிற அப்பாக்கு  அடி போட்டாச் சரி!” அவள் சொல்லி முடிக்கவில்லை, “...

“நான் ஆர் கயல் உம்மோட கோவிக்க? முதல், நல்ல வேலை தான் செய்து இருக்கிறீர். இப்ப வரைக்கும் எங்களுக்காக எத்தனையோ உதவிகள் செய்து இருக்கிறீர், அதோட சேர்த்து இன்னொரு உதவியும் செய்யுமன். ப்ளீஸ்!” ...

கயல் பார்வை தவிப்போடு பாய்ந்த இடம் நோக்கினார், சாரதா.  “தம்பி தான் கதைச்சுக் கொண்டிருந்தவன், நீர் வந்திட்டிரா எண்டு கேக்கத்தான் எடுத்தான். உம்மக் கண்டிட்டு அப்பிடியே வச்சிட்டு வந்திட்டன்.”...

“போறது எண்டாலும் ஆறுதலாய்ப் போகலாம் கயல். அங்க இருந்து வந்த பிள்ளை ஒருக்காப் போறதில பிழையும் இல்ல.” மெல்லச் சொன்னார்,  வேதா.  “அது என்ன தேவைக்கு எண்டு கேக்கிறன்? அங்க என்ர பேத்தி சும...

பூபாலனின் அத்தனை அழைப்புகளையும் விழிக்கசிவோடு பார்த்திருந்தாள், கயல்விழி. மீண்டும் மீண்டும் அவன் பார்வை மனதுள் வலம் வந்தபடி இருந்தது. உச்சந்தலையில் அவன் கொடுத்த முத்தமும் தான். நேசம் கொண்ட மனதால் அவற்...

“கொஞ்ச நேரம் அப்பாட்ட இருங்க, சூட்டி வோஸ் ரூம் போயிட்டு வாறன்.” அவனைத் தகப்பனிடம் கொடுக்க முனைந்தாள். “நானும் வோஷ் ரூம் வாறன்.” “அடோய் பெடியா! ஆம்பளப் பெடியன் ஜென்ட்ஸ் டொயிலட்டுக்க போக வேணும், அப்பாவோ...

“என்னவாம் பிரணவ்?” என்றான், பூபாலன். பிரணவ் மனைவி கனடா. அவனும் இப்போ அங்கேயே குடிபெயர்ந்து சென்று விட்டான். பூபாலனுடனான தொடர்பும் அருகீற்று. “மெண்டல் ஒண்டு. இவர் சுகம் கேட்கேல்ல எண்டு இங்க நான் அழுது ...

அன்றைய இரவும் மறுநாள் பகல் பொழுதும் சக்கரம் கட்டிக்கொண்டு விரைந்திட்டோ! வீட்டில், பெரியவர் மூவரினதும் உள்ளங்கள் பெரும் பரிதவிப்பில் துடித்தபடி இருக்க,  ஆதித் விழித்ததிலிருந்து சிணுங்கியபடி இருந்தான்; ...

“நீங்க ரெண்டு பேரும் அப்பாவோடயும் பாட்டியோடயும் இருந்து அச்சாப்  பிள்ளைகளா…” கமறிய குரல்  இடைஞ்சல் செய்திட்டு. சின்னவனைக் கொஞ்சும் சாட்டில் முகத்தை மறைத்துக் கொண்டாள். “நான் ஸ்ரீலங்க...

1234...9
error: Alert: Content selection is disabled!!