Home / Rerun Novels / ரோசிகஜனின் கயல்விழி

ரோசிகஜனின் கயல்விழி

“சமைச்சது எல்லாம் கிடந்து ஆறுது!  இந்தப் பிள்ள இன்னும் என்ன செய்யிறா? நான் சாப்பிடப் போறன் போங்க.” என்றபடி, கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தார் சரசு. “நீங்க சாப்பிடுங்கோ சித்தி!&#822...

அவர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அதிர்வோடு பேச்சற்றிருந்ததில் தெளிவாகிற்று. அவளை இந்த வீட்டு ஆளாகவே, அந்தக் குழந்தைகளின் தாயாகவேதான் கண்டார் அவர். பூபாலனோடு அப்ப அப்ப, அதுவும் பிள்ளைகள் வி...

“என்ன சொல்லுறீர்?” சந்தேகமாகக் கேட்டான், பூபாலன். அவள் அமைதி சரியாகத் தான் கேட்டாய் என்றிட்டு.  நிறைந்து தளம்ப ஆயத்தமாகிய விழிகளால் அவன் விழிகளையே  பார்த்திருந்துவிட்டு, மெல்லப் பார்வையை விலக்கிக் கொண...

“ஐயோ சித்தி, மற்றவை என்ன நினைக்கினம் எண்டு எல்லாம் யோசிச்சு நான் நடக்கேலா. அம்மம்மா ஆக்களுக்குச் சொன்ன அதே பதில்தான் சொல்லப் போறன், நான் இங்க இருக்கேக்க சின்னாக்கள் ரெண்டு பேரையும் அம்போ எண்டு விட்டுப...

“இந்தா  வாறன் எண்டு போட்டு இப்ப என்ன பிள்ளை உன்ர கத?” இவள் சொன்னதும் அதிர்ந்து போனார், அம்மம்மா. எரிச்சலோடு தொடங்கியவர், பேத்தி வலு அமைதியாகப் பார்த்திருக்கவும் பட்டென்று சுதாகரித்திருந்தார். நி...

“உண்மையா அப்பிடிக் கதைக்கிறவையில என்ர  அம்மா உட்பட பேயா கோவம் வாறது.  சரசுச் சித்திய மலை போல நம்பினன். நீர் போனாலும் அவவிட உதவியோட  சமாளிக்க ஏலும் எண்டு  உறுதியா இருந்தன்  தெரியுமா? ஆனா, என்ர  ப...

“இவ்வளவு நாளும் எங்களோட இருந்துபோட்டுப் போற நேரத்தில் முகத்தை நீட்டிறது எல்லாம் நல்ல வேலையா கயல்?” நேரடியாகவே கேட்டுப் பார்த்தான். பயன் கிடைக்கவில்லை.  மகனையும் மகளையும் வைத்தே  கதை வளர்த்...

ஒரே பார்வையில் உள்ள நிலையைப் படம் பிடித்துவிட்டான். “நீர் உம்மட அலுவலப் பாரும், நான் வந்து தீத்துறன்.” சொல்லிக்கொண்டே மாடியேறியவன், அடுத்த ஐந்தாவது நிமிடம் தலையில் தண்ணீர் கசிய வந்து நின்றான். “நீங்க ...

தன் வேலையோடு, சரசுவுக்கு உறுதியளித்தபடி, இயன்ற அளவை விட அதிகமாகவே பிள்ளைகளைக் கவனிக்க முயன்றாள், கயல்விழி. பூபாலன் அதற்கும் மேலே சென்று சமையல், வீட்டு வேலைகளோடு பிள்ளைகளின் வேலைகளையும் தானே பார்க்க நி...

எப்பிடி என்னோட அவர் சீறலாம்? மனம் சிலுப்பிற்று.  “பச் சொறி கயல்! கொஞ்சம் தலையிடி அதான்.” பட்டென்று இறங்கி வந்தான். அதனால் அவள் முகபாவத்தை இயல்பாக்க முடியவில்லை.   “சரி, ரெண்டு டைநோல் தாரும் குடிச்சிட்...

12345...9
error: Alert: Content selection is disabled!!