‘அப்பாட்டச் சொல்லி அவாவ அவேட வீட்டவே போகச் சொல்ல வேணும்.” என்றது வரை வந்துவிட்டாள், அவள். கொஞ்ச நேரம் தான் சென்றிருக்கும் பூபாலன் வரும் அரவம் கேட்டது. கயல் பார்வை லாதியிடம் திரும்பியது. கீறுவதில் லயித...
“நான் இங்க இருக்கு மட்டுக்கும்.” சத்தமாகச் சொல்லிவிட்டாள். பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், லாதி. “இனி அழவே கூடாது, அம்மா கவலைப்படுவா சரியோ!” தாரக மந்திரம் போலாயிற்று அச்சொற்கள். கண்களைத் துடைத்துவிட்...
“டோய்! டோய்!” குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்ட பூபாலன், மகனை முறைத்தான். அவனோ, குனிந்து தமக்கையின் தலைமுடியைப் பற்றி இழுத்தான். “விடுங்கோ….ஆஆ அக்காக்கு நோகுது!” அவள் வேறு கத்தினாள். “இவன…இ...
“இந்தா பிள்ளேட அப்பா வந்திட்டார், இனி அவரிட்டையே வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டியன்.” அதுவரை, நேரத்தையும் குழந்தையின் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் பார்த்துப் பார்த்து ஊட்டிக் கொண்டிருந்தவள் அவசரமாக எழுந்த...
“சரி பூபாலன், அப்பிடியே இருந்தாலும், இந்தக் குடும்பத்துக்கும் அவாக்கும் சரிவரும் போல இல்ல. நாங்க முடிவு எடுத்திட்டம். இவன் விரும்புறான் எண்ட ஒண்டுக்காகப் பொறுத்து இருந்தம். கடைசில எங்களயே ஆர் நீ எண்ட ...
‘ஃபோனில அம்பிடுறான்(பிடிபடுகின்றான்) இல்ல, இலங்கை வரை எப்பிடி எப்படியோ கதை போயிருக்கு. அதைவிட, அவன் எப்பிடி விமலா அக்காட்ட அப்பிடி ஒரு வார்த்தை விடலாம்.’ மனம் ஆறவில்லை பூபாலனுக்கு. நண்பனில் அவ்வளவு கோ...
பூபாலன் நெற்றி சுருங்கிற்று! “என்ன சொன்னவன்?” ‘பிள்ளைகளுக்குத் தாய் எண்டு ஆரையும் வெளில தேட வேணாம். நான் என்ன சொல்லுறன் எண்டது உங்களுக்கே விளங்கும்’ எண்டு போட்டுப் போனவர். அவருக்கு உண்மையாவே கயலில விர...
அதும், உனக்கு இன்னும் கொஞ்ச மாசங்களில விசா முடிஞ்சிரும் தானே? இப்ப செய்தா அலுவல் பார்த்து நீ தொடர்ந்து அங்க இருக்கலாம் எண்டதால தான். நீ காயுட விசயத்தில, அந்தப் பிள்ளைகளோட சரியான பிசியா இருக்க எங்களுக்...
“என்ன அக்கா நீங்க? என்னதான் எண்டாலும் ஃபோனில நாலு வார்த்த கதைக்கவுமுமா நேரம் இராது?” பெரும் குறையோடு ஆரம்பித்த சகோதரிக்கு, அருகில் அமர்ந்திருந்த லாதியைக் காட்டினாள், கயல். “நல்லாவே பயப்படுத்திப் போட்ட...
பூபாலனும் தான், மனைவியின் திடீர் மறைவு உள்ளத்தில் விதைத்திருந்த பயம் மீண்டும் மீண்டும் மேலெழுந்து அவனை நிலைகொள்ளவிடாது செய்திருந்தது. ‘கொரோனா’வோ என்ற பீதி ஆட்டிப் படைத்திட்டு. அதிலிருந்து மீண்டு இது ச...
