கலிங்கனின் காவியம் - 57

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
542
762
93
India
பெரிய ரவுடியையே அடிச்சு ரவுடியாக ஃபார்ம் ஆகிட்டா இந்த வரு
ரவுடியாக மாறப்போறேன்னுசொன்னாலும் சொன்னா ஒரே எபில ரவுடி ஆகிட்டா. பெரிய ரவுடியே அடங்கி போய் உட்கார்ந்துட்டான்.
 

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,049
1,296
113
Pondicherry, Puducherry, India
ரவுடியாக மாறப்போறேன்னுசொன்னாலும் சொன்னா ஒரே எபில ரவுடி ஆகிட்டா. பெரிய ரவுடியே அடங்கி போய் உட்கார்ந்துட்டான்.
அவன் மொத்த காதலையும் இந்த ஒத்த எபில புரிய வச்சுட்டான்..'என் மேல கைய வைக்கிறது அவ்வளவு ஈசியா' ன்னு அவ கிட்டயே கேட்டானே..இப்ப என்ன வேல பாத்து விட்டுட்டா😠😠...வரு வருவாள், கலிங்கான்னு கதறிக்கிட்டு...
 

Sudhakar

Member
Apr 20, 2026
70
47
18
கலிங் வாய்ல எதுவும் வச்சி இருக்கீங்களா??🤣🤣🤣இப்படி வாயை திறக்காம என்ன சாதிக்க போறீங்க??🤔🤔🤔 வரு பாவம் இப்படி அடிசசும், பேசியும் வாய் திறக்காத மௌனம் சாதிக்கிற புருஷ் கிட்ட இதுக்கு மேல என்ன பண்ண முடியும்😭😭😭ஆனா அடி வாங்கிட்டு நிக்கும் போது கலிங் ரவுடி போலவே இல்லை😏😏 ஃபுல் புருஷ் மெட்டீரியல் ஆகிட்டான் 🤣🤣🤣🤣
 

suji

Well-known member
Aug 29, 2021
174
637
93
germany
#KK57
ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லின் ஆலே
உயிர் வரை உயிர் வரை செலவாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போல
விரும்பிடும் கதைகளை சொல்வாயே
ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா

சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா....


f314db87-3884-4c7d-a694-8dc4116cd4a4 (1).png 80aa4698-e661-4cc0-8159-67537b24cd26 (1).png 6f3896b9-97a8-47d4-b03d-dfbbbe1dffb6 (1).png