“எப்படிம்மா நல்ல சுகமா இருக்கிறீங்களா?” கேட்டவருக்குப் பதில் சொல்லிவிட்டு ஏறியமரக் கிளப்பியவர், “இப்ப எங்க கொண்டுபோய் விடவேணும்?” என்றார், ஆஸ்பத்திரி வீதியின் திருப்பமடியில்...
‘நாங்க வந்து உதவி செய்யச் சொல்லிக் கேட்டம் பாருங்க. பார்க்கிறார் பார்வை‘ மனம் சிடுசிடுக்க வெடுக்கென்று மறுபுறம் திரும்பிக் கொண்டேன். என்னவோ கழட்டித் தட்டிக் கொட்டி இயக்கிப் பார்த்த...
மிகுதிப் பாத்திரங்களையும் அலம்பாது அறைக்குள் வந்துவிட்டேன். இருந்தாலும், அன்றிலிருந்து, காலைத் தேநீர் மற்றும் இரவுணவு வேளைகளில் சூர்யாவைத் தவிர்க்க முடியவிலை. முதல் தரம் நானாக முனைந்து செய்ய...
‘இனி இதுதான் எனக்கு, வேறு சாத்தியங்களைத் தொட்டுப் பார்க்க வேண்டாமே!’ என்று, ஒருவிதக் கட்டாயத்தில் மனத்தை நிறுத்தி முடிவெடுத்து இங்கு வந்துவிட்டாலும், அம்மம்மாவும் குட்டி அக்காவும் பழகிய விதமோ என்னவோ...
“தம்பி…” மீண்டும் அழைத்தார் . “இல்ல ஐயா, இதை நானே முடிச்சிட்டுச் சாப்பிடுறன்; நீங்க உங்கட வேலைகளைப் பாருங்க!” கொஞ்ச நாட்களுக்குப் பின்னரான என் இறுகிய குரலில் அவர் ...
அந்நேரம், “இங்க குசினிக்க என்ன சத்தம்?” என்றபடி, அம்மா வருவார் என்றே எதிர்பார்க்கவில்லை. வந்தவர் பார்த்தாரே ஒரு பார்வை, என்னையும் சமையலறை கிடந்த கோலத்தையும் அடுப்பிலிருந்த கேற்றிலையும். ...
முகம் கல்லென இறுக்கிப் போயிற்று, எனக்கு. “சும்மா விசர்க்கதை கதைச்சு அலட்டாமல் இரன அம்மா!” அதட்டலோடு வந்தார் குட்டி அக்கா. ” இங்க பாருங்க உதயாவின்ர முகத்த! அப்ப எனக்காகத்தான் அண்ண...
கச்சேரிக்குச் செல்லும் போது சூர்யாவின் கராஜைக் கடந்து செல்ல வேண்டுமென்று தெரியும் தானே? இருந்தாலும் அவர் இப்படி வெளியில் நிற்பார் என்று எதிர்பார்க்கவில்லைதான். அப்படியே, சூர்யா மட்டும் நின்றிருந்தால் ...
இப்படி, வீட்டின் நினைவுகள் ஒருபுறமிருக்க கைகள் தம் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டிருந்தன. இன்று காலையில் எட்டு மணிக்கு வந்ததிலிருந்து இதோ நண்பகல் வரை கராஜில் நல்ல வேலை. “அண்ணா தேத்தண்ணி!” பெடி...
நாட்கள் சில உருண்டிருந்தன. அன்றைக்குப் பிறகு கராஜ் மூடிவிட்டு எல்லோரும் வீடு செல்கையில் என் மோட்டார் சைக்கிளும் வீடு நோக்கிச் செல்லத் தொடங்கியது. அவ்வாறே, இருள்பிரியா அதிகாலைப்பொழுதில் எழுந்தோடி ...
