‘இதென்ன கோலம் தம்பி? தாடியும் அதுவுமாப் பார்க்கச் சகிக்கேல்ல‘ என்று, எப்போதும் அம்மா ஏசியதையும் காதுகளில் போட்டுக் கொள்ளவில்லை. ” ‘தாடியும் அதுவுமா போன ஆளையே நினைச்சிக்கொண...
அவள் இப்பிடி வாதாட, ஆரம்பத்தில சும்மா இரடி எண்டு சொன்ன உதயாவும் பிறகு பிறகு கண்கலங்கியபடி சிலையாகத்தான் இருந்தவள். அப்பிடி எண்டா அவள்ட மனசிலும் இதெல்லாம் இருக்குது எண்டது தானே அண்ணா அர்த்தம்? இரு...
இன்னும் காலைப்பொழுது முழுமையாகப் புலரவில்லை. இருந்தும், கழுத்தில் கத்திவைத்து வீட்டை விட்டு யாரோ கலைத்து விட்ட கதியில் வெளிக்கிட்டு வந்துவிட்டேன். அந்த நேரத்திலும், உறக்கத்தில் ஒட்டிக்கிடந்த இமைகளை...
அவர் சொன்ன தொனியில் இருந்த கண்டிப்பில் விசுக்கென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள் தங்கை. ‘எத்தின தடவைகள் சொன்னன் கேட்டியா?’ பார்வையால் கடிந்து கொண்டேன். “நேரம் போகுதடி, தேத்த...
“அக்கா…அக்கோய் பாருங்க நல்லா விடிஞ்சிட்டு, எழும்புங்கோ!” தீபியின் உலுக்கலில்தான் விழித்தேன். இருந்தும் கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை. தலை வேறு விண் விண்ணென்றது. “என்னடி? எத்த...
அந்த நிலையிலும் சிரிப்புத்தான் வந்தது. “சிரிக்காதீங்க அக்கா! உண்மையாகத்தான் சொல்லுறம், அடிக்கிறது பேசுறது சண்டை போடுறது எண்டு என்ன கேள்விப்பட்டாலும் அவர் துலைஞ்சார்; அவ்வளவும் தான் சொல்லுவன்....
விசாரணை செய்யும் தோரணையில் கேட்பவளுக்கு விலாவாரியாக விளக்கம் கொடுத்தால் தான் அடங்குவாளோ! எப்படிப் பக்குவமாக விளங்க வைக்கலாம் என்ற சிந்தனையில் நான் இருக்க அவளோ தொடர்ந்தாள். “முதல் அந்த சூ...
“சரிப்பா, நீங்க மூன்று பேருமாக எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தி அடுக்குங்க, நான் அம்மாக்குச் சமையலுக்கு உதவப் போறன்.” என்று சொல்லிக்கொண்டு நகர்ந்தார் குட்டி. இவரை நான் இதுவரை முறைசொல்லி அழைத்ததில்லை. இ...
அவர்கள் எல்லோரும் உள்ளே சென்று மறைந்த பின்னரே மெல்ல நடந்து சென்று வீட்டு வாயிலில் ஓரமாக அமர்ந்து கொண்ட என்னால் அவர்களோடு ஒன்றாக நடக்கவே முடியவில்லை. நான் மட்டும் தனியனாகிவிட்டதாகவே உணர்ந்தேன். ̶...
நான் அழைத்த குரலில் ஓடி வந்திருந்தாள் தங்கை. அழைப்பேன் என்று காத்திருந்தாள் போல! அவ்வளவு வேகமாக வந்து நின்றாள். அழுது கொண்டிருந்திருக்கிறாள் என்பது அப்படியே தெரிய வேதனைதான் அதிகரித்தது. என் ...
