அத்தியாயம் – 2 சலசலத்துக் கொண்டே அருகில் சென்ற ஒரு வயது முதிர்ந்த பெண்மணியின் குரலில் சுயஉணர்வு பெற்றவள், பார்வையை அவனிடமிருந்து திருப்பி, அவரை நோக்கி ஓடிச் சென்றாள். அவள் கைப்பேசி நனைந்...
பின்னே நடக்குமா நடக்காதா என்று பல வருடங்களாகக் குழப்பத்தில் இருந்தவளுக்கு விடிவெள்ளியாய் இன்று வெளிச்சம் கிட்டியது. இத்தருணத்திற்காக எத்தனை காலம் காத்திருந்தாள்? பழம் நழுவி பாலில் விழுந்ததைப் ப...
அத்தியாயம் – 1 மித்ரன் தொழில்முறைப் பயணமாக ஒரு மாதம் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டு சில நாட்களுக்கு முன்னர் இந்தியா திரும்பியிருந்தான். அவன் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறான். அது அவன் த...
நீர் முட்டிய விழிகளைத் தழைத்தவாறே விறுவிறுவென்று வெளியேற முயன்றவளை, “ராது ஒரு நிமிடம்.” கணீரென்று நிறுத்தினான் கார்த்திகேயன். அவன் உச்சரிப்பில் உடல் அதிர நின்றவள் திரும்பிப் பார்க்கும் திறனற்று அப்படி...
25 “இனி இந்தப் பேச்சை விட்டு விடுவோம்.” முடிவாகச் சொல்லிவிட்டு மேலே வந்த கார்த்திகேயன் ஒருபோதுமில்லாதவாறு தனதறைக்குள் அடைந்து கொண்டான். பெற்றவர்களை இழந்தபின் இறுக்கமாக படிந்திருந்த துக்கத்திரைய...
“உங்க மகனாக இதைச் செய்யலாம் இல்லையா?” கேட்டவன், பதிலை எதிர்பாராது விருட்டென்று மேலே சென்றுவிட்டான் . அதுவரை அங்கு நின்ற நித்தியும் மதுராவை முறைத்தபடி நகர்ந்து விட்டாள். மெல்ல எழுந்து கொண்டார் க...
24 “ஆன்ட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நித்தி; அவரோடு ஹாஸ்பிட்டல் போய்க் கொண்டிருக்கிறேன். மதுரா அழுது கொண்டிருக்கிறாள்; வீட்டில் வந்து நில்லும்மா.” வைத்தியசாலைக்குச் செல்லும் வழியில் ...
அவளின் தலையை வருடுவதை நிறுத்தாது, “உன் பயம் நியாயமானதுதான் லச்சும்மா. ஆனால் நீ ஒன்றையும் யோசிக்க வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி அளவுக்கு அதிகமாக அவனை அதைச் ச...
அத்தியாயம்-28 ஆண்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது. உலக நிலவரத்தில் எல்லோரின் கவனமும் சென்றுவிட, சிவபாலனுக்கு அதில் ஏனோ ஒன்றமுடியவில்லை. &nb...
சிவபாலனுக்குமே அது அதிர்ச்சிதான் என்றாலும், நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டவர், மனைவியின் கையைப் பிடித்து மீண்டும் அவளை இருத்திக்கொண்டே, “நீங்கள் சொன்னதை எதிர்பாராததால் அதிர்ந்துவிட்டாள்..” என்றார்...
