அவன் நண்பர்கள் கலகலப்பாகத் தம்மை அறிமுகம் செய்தபடி கரம் நீட்டினார்கள். புன்முறுவலோடு நின்று அறிமுகமாகிக் கொண்டவள்,பொரிக்கப்போட்ட ரோல்ஸை காரணம் காட்டி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். “சுட சுட ரோல...
மறுநாள், பத்து மணி போல் பபிதாவின் சினேகிதியின் தாய் வந்திருந்தார். பிள்ளைகளாகச் சேர்ந்து தம் வீட்டிலிருந்து விளையாடப் போகிறார்கள் என்று, இவளையும் அழைத்தார். அவளும் குதூகலமாகக் கிளம்பிச் சென்றுவிட்டாள...
கோடைக்காலம் ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி கனடா சென்றிருந்தார்,கிறிஸ்டினா. அவர் மகளுக்குக் குழந்தை பிறக்க இருக்கிறது. அடுத்த மூன்று மாதங்கள் அங்குதான். முதல் பிள்ளை பிறந்த நேரம் கண்ண...
மறுநாள், டேமியனுக்கு வழமை போலவேதான் விடிந்திருந்தது என்று சொல்லவியலாது, கல்யாணி பற்றிய எண்ணங்கள் அப்பப்போ எட்டிப் பார்த்தபடியிருந்தன. வேறு ஒன்றுமில்லை, கால் இப்போ எப்படியிருக்கும் என்ற நினைவுதான். வழம...
அவன் சம்பளம் தருபவன். என்னதான் கிறிஸ்டினா நட்பாகப் பழகினாலும், பிள்ளைகள் மூவரும் பாரபட்சமின்றி அன்போடு பழகினாலும் தாயும் மகளும் இந்த எண்ணத்திலிருந்து துளி விலகாதுதான் நடந்துகொள்வார்கள். அப்பட...
‘சிலோன் டேஸ்ட் ரெஸ்ட்டோரண்ட்’ மாலை 3 தொடக்கம் இரவு 11 வரை திறந்திருக்கும். அதன் உணவின் தரமும் சுவையும் எட்ட இருந்து கூட உணவுப் பிரியர்களை இழுத்துக்கொண்டிருந்தன. ‘டேக் அவே’ கேட்கவே வேண்டாம். அதுவும் கொ...
இறுதிப்போர், வன்னி நிலைமை, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட உயிர்வதைகள், அதைத்தொடர்ந்து இழப்பும் வலியும் தாராளமான ஊனமுமான அகதிவாழ்வு அவலங்கள், கைதாகிச் சென்ற பெண்கள் ஆண்கள் வதைபடல் என்று, எல்லாமே இவ...
பாஜியோலிருந்து கிட்டத்தட்ட அரைமணித்தியால காரோட்டம்தான் பாடோவா(Padova). மிலானில் உள்ள நெருக்கடிமிக்க ஊர்களில் ஒன்று. எப்பக்கம் திரும்பினாலும் உயர்ந்த கட்டிடங்கள், நெரிசலான வாகனப் போக்குவரத்து மற்றும்...
அவர்களின் அன்புக் கதகதப்பில் வாழ்ந்து முடித்துவிடலாம் என்று இவர் இருக்க, அவளோ, பதினைந்து வருடங்களில் மொத்தமாக வாழ்ந்து முடித்துவிட்டேன் என்று சென்றுவிட்டிருந்தாள். வழிந்த கண்ணீரை அப்படியே கன்னம...
அழகிய மிலான் நகரின் மேற்கிலுள்ள பாஜியோவில் (Baggio)… இளவேனிற்காலம் ஆரம்பித்திருந்தது. புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதில், காதலனின் ரகசியத் தீண்டலில் பட்டும் படாது வெளிப்பட்டுவிடும் வெட்கச் சிவப்பு...
