Home / Rerun Novels / நட்சத்திரா - ரோசிகஜன்

நட்சத்திரா - ரோசிகஜன்

டேமியன் கதைப்பது, நடந்துகொள்வது நெருங்கிய நட்பென்ற ரீதியில் என்றே  இருக்கட்டும். அவை, இவள் மனத்தை வேறுவகையில் பாதிக்கிறதே! என்ன ஏதென்று குழம்ப வைக்கிறதே! தவித்துப்போய் நின்றாள், கல்யாணி.  மனத்தை ஒருநி...

அவள், இதைச்  சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவனுக்குப் புரிந்தது. அதேநேரம் உதறி விலகவும் இல்லை. ஆனால், எவ்வளவு நேரமாகும் டேமியன். நீயே மெல்ல விலகிவிடு! அவன் மனத்துள் கட்டளை விழுந்த கணமே இயல்பாக விலக...

 கல்யாணியின் அறிமுகம், அதுவும் தாய் கனடா சென்ற பின்னரான இந்தச் சில மாதங்களில் பிள்ளைகளில் பெரும் மாற்றம் உண்டு பண்ணியுள்ளதை டேமியானால் அவதானிக்க முடிந்தது. அந்தளவுக்குக்  கல்யாணியோடு சேர்ந்து கலகலக்கத...

‘சிலோன் டேஸ்ட்’ காலை உணவுப் பிரிவில் சுமதியின் தேவை இன்றியமையாதது. வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து இதுவரை, அவர், அங்கு செல்லாமல் இருந்ததில்லை. இன்று, திலினி பொறுப்பெடுப்பதாகச் சொன்னாலும் அங்கத்தைய காலை ந...

பிள்ளைகள் மூவரும் ஒருபுறம் என்றால் டேமியன் முறைத்து முறைத்தே கல்யாணியிடமிருந்து, “ சரி சரி வாறம், போதுமா?” என்று சொல்ல வைத்திருந்தான். எங்கெங்கு போகப்போறோம் என்று ஆரவாரித்தபடி பிள்ளைகள் கேட்டார்கள். ம...

“கல்யாணி தூங்கிட்டியாம்மா?” என்றவாறு,  சுமதி அறைக்குள் வந்தபோது, அவள், குளியல் அறைக்குள் இருந்தாள்.  “இந்தா  வாறன் அம்மா.” என்றவள், அடுத்த சில நிமிடங்களில்  வெளியே வரும் வரை சுமதி அங்குதான் நின்றார். ...

அவள் அமைதியாகத்தான்  அமர்ந்திருக்கிறாள். இருந்தாலும் அந்த அருகண்மை தருகிற இதம் இருக்கே! நசுங்கிக் கிடந்த இவன் உள்ளத்துக்கு நிறையவே ஆறுதல் தந்து ஒத்தடம் கொடுக்கிறது. இதை, இவ்வளவு நேரத்திற்குப்பின், இப்...

நள்ளிரவு கடந்திருந்தது. அவ்வீடும் தோட்டமும் மாலை நடந்த கொண்டாட்டம், விருந்து என்று எதினதும்  சாயலற்றிருந்தன. இருளில் மூழ்கிக் கிடந்த வீட்டின் பின்புற மின்குமிழ்கள் இன்னமும் விழிப்பில் இருந்தன. அங்கு க...

   வீட்டின் அருகிலிருந்த டைல்ஸ் பதித்த இடத்தில் இரு நீண்ட மர மேசைகளில் பிள்ளைகள் அமர்ந்துகொண்டார்கள்.  அவர்களுக்கென்று பார்த்து பார்த்துத் தயாரித்திருந்த உணவு வகைகளை எடுத்து வைத்தாள், கல்யாணி. சு...

“சுமதிம்மா , நீங்க ஒண்ணும்  செய்யத் தேவேல்ல, அங்க வந்து எல்லாரோடையும் கதைச்சுக்கொண்டிருங்க.” மகளுக்கு உதவியாகச் சமையலறைக்குள் நின்ற சுமதியை அழைத்தபடி உள்ளிட்டான், டேமியன். “வாறன் தம்பி, இஞ்ச பிள்ளைக்க...

1...56789
error: Alert: Content selection is disabled!!