Home / Rerun Novels / ரோசிகஜனின் சூர்யோதயம்

ரோசிகஜனின் சூர்யோதயம்

 முடியாது என்று ஒரேயடியாக மறுத்துவிடுவேனோ என்ற தவிப்பில் அவள் முகம் கலங்கிக் கிடந்ததை உணர முடிந்தது. என்றாலும், ‘இதெல்லாம் என்ன வீம்பு?’ என்று எரிச்சல் வராமலும் இல்லை.      “மச்சானிட...

 “அம்மோய்! ஏனன? சும்மா இருங்கோ!”    ஓடிச்சென்று அம்மாவின் கரங்களை இறுக்கப் பிடித்தபடி தானும் அழுதாள் தங்கை. அதற்குப் பிறகும் அங்கு நிற்க முடியாது கராஜ் வந்துவிட்டாலும்,  நடு இரவில் சரி வீட...

 என்னதான் என்றாலும், உதயாவின் விசயத்தில் நான் அப்படியெல்லாம் நடந்து கொண்டதில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்பதை என் மனம் தொடர்ந்து இடித்துரைத்துக் கொண்டிருந்தாலோ என்னவோ, எல்லாரும் வெறுப்போடு ஒதுக்கி வைத்...

 பெரியக்கா எப்படிப்பட்ட எண்ணத்தோடு உதயாவை எனக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார் என்றது மட்டும் பெரு நெருப்பாக என்னுள் எரிந்து கொண்டிருந்தது.   அவரின் நோக்கத்திற்கு நானும் துணை போகின்றேன். இதைத்தானே அவ...

அம்மாவின் அழுகையோ அக்காக்கள் தங்கச்சிகளின்  பதற்றமோ, கலக்கமோ  அவளைத் தடுத்து நிறுத்தவில்லை.    அவளுரு மறைந்த பின்,  அவள் பார்த்த அந்தப் பார்வையில் என் நெஞ்சம் எக்கச்சக்கமாக நைந்து போனதென்பதே உண்மை.   ...

‘எழும்பி வெளியே போயிரு! யாரிட கண்ணிலும் படாமல் ஒரேயடியா எங்கயாவது  போய்த்  துலஞ்சு போ!’ என்றலறிய  மனத்தின் ஆங்காரக் கூச்சலை  வென்றிடும் சக்தி, சுற்றி நின்ற  என் அம்மாவுக்கும் உடன் பிறப்புகளுக்கும் இரு...

 “அண்ணே நீங்க வீட்ட போவீங்களா இல்லாட்டிக் கடையில…” கடைப்பெடியன் முடிக்கவில்லை நான் எழுந்துவிட்டேன்.     “இல்ல, எனக்கும்  எதையாவது வாங்கீட்டு வா!” என்று சொல்லித் தாமதித்தால் போச...

 “இங்க பார் பிள்ளை, இவ்வளவும் தான் உனக்கு மரியாதை; நீ முதல் வெளியே போ!” சித்தி.    “ஐயோ அக்கா! கொஞ்ச நேரம் சும்மா இருங்கோவன், நாங்க பார்க்கிறம்.” என்ற, தன் சகோதரிகளின் வார்த்தை...

 “இன்னொருக்கா இங்க நிண்டு வாய் திறந்தால் ரெண்டு பேரும்  என்னாவீங்க எண்டு எனக்கே தெரியாது; மரியாதையா வீட்ட நடவுங்க!” என்றுவிட்டு என்னிடம் திரும்பினார் சித்தி.   “இப்ப முதல் வேலையா உன்...

என்னுள் இருந்த தைரியமெல்லாம் எங்கே போயிற்று?   ‘போயிறலாம், இனியும்  இங்க நிற்க வேணாம்.’ தொய்ந்த என்னுள்ளம் அலறியது.    “ஹலோ! அந்தளவுக்குப் செத்துப் போன காதலில திடமாக இருந்த மனிசன் ஏன் கலியாணத்துக்குத்...

1...56789
error: Alert: Content selection is disabled!!