ஆரோனுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது. சரியாக ஏழு நாள்கள் வைத்தியசாலையில் இருந்துவிட்டு வீடு செல்ல ஆயத்தமாகிறார், செஃப். “மகளே…” கணவனோடு தாழ்ந்த குரலில் கதைத்துக்கொண்டிருந்த ஒலிவி...
ஏதன் தகப்பனைப் பார்த்துக் கண்கலங்கியபடி ஒலிவியாவைப் பார்த்தான். அவளோ, விரித்த தகப்பன் கரங்களில் சென்று அடைக்கலம் புகும் எண்ணமெல்லாம் இல்லாமல்தான் நின்றுகொண்டிருந்தாள். “ப்ளீஸ் ஒலிவியா!” என்ற ஏதன் அவளை...
“ப்ச்!” என்றாளேயொழிய வேறு எதுவுமே கதைக்கவில்லை. அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை. இவனை விட்டுத் தள்ளி நில், அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது என்று அவளை எச்சரிப்பதும் இவள் மனம்தான். இதோ, இவன...
வைத்தியசாலை கார் நிறுத்துமிடம். சாரை சாரையாக நின்ற கார்களுள் இடம் பார்த்துச் சொருகிக்கொண்டது, ஏதன் கார். ‘கிளிக் கிளிக் டப் டப்’ சத்தங்கள் மட்டுமே கேட்டன. நால்வரும் இறங்கிக்கொண்டார்கள். வைத்தியசாலை...
இடையில் இறைச்சிக்கறி வாசத்தில் ஒலிவியா எழுந்து வந்துவிட்டாள். “தனிய நிண்டு இதெல்லாம் என்ன வேலை?” என்று கேட்டவள், சமைத்த இடத்தைத் துப்பரவு செய்ய, வேர்த் பாத்திரங்களை அலம்பி கழுவும் இயந்திரத்தினுள் அடு...
தூறலாக ஆரம்பித்த மழை சட்டென்று வலுத்தது. கோடாக இறங்கிய மழை நீரை ஊடுறுத்துக்கொண்டு ஏதன் கார் விரைந்தது. காலையில் விமான நிலையத்தில் வைத்துப் பருகிய ஒரு கோப்பி மட்டும்தான். வயிறு காந்தியது. எப்போ...
தாத்தா வீட்டின் கேட் முன்னால் வந்து கிரீச்சிட்டு நின்றது ஏதன் கார். வெளியில் சத்தம் கேட்ட வாயில் காவலாளி எழுந்து வந்து பார்க்கும் முன்னரே, பொறுமையின்றித் தொடர்ந்து ஒலிப்பானை அழுத்தியிருந்தான். வேகம...
அவர் மகன்மார் சண்டையிட்டுக்கொள்கிறார்களா? சிறுவயதில் கூட இப்படியொரு காட்சியை அவர் கண்டதில்லையே! “ஓ கோட்!” ஓடிவந்து ஏதன் கரத்தை ஐவன் கழுத்திலிருந்து எடுக்க முயன்றார். “ ஏதன், ஆர்...
“ஒலிவியா, நீங்க இந்த அறையில தங்கலாம். அட்டாச் பாத்ரூம் இருக்கு. முன்னால இருக்கிற அந்த அறையில் உன்ர நண்பி தங்கலாம். கிச்சனில எல்லாமே இருக்கு. இப்ப சாப்பிட …” என்று ஆரம்பிக்க, “எங்களுக்கு ஒண்டும...
ஏதன் கார் வேகம் குறைந்தது. எமர்ஜன்சி சிக்னல் போட்டு அப்படியே பாதையோரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு வேர்த்தைப் பார்த்தான். “ வேர்த், நான் உங்களக் கட்டாயப்படுத்தேல்ல, வேணும் எண்டா ஹோட்டல் பாருங்க, அங்கயே க...
