விரிவுரை நேரத்தில் ஏதன் வந்து குழப்புவானோ என்றதே அதுவரை துர்காவை நிலையற்றுத் தவிக்க வைத்திருந்தது. அப்படி என்ன அவசரமாக அவளோடு கதைக்கக் கிடக்காம்? ஏதாவது கதைக்கட்டும், ‘உனக்கும் உன்ர ரெஸ்டோரண்டுக்கும்...
***** ஆரோன் மனைவி, பிள்ளைகளை, அவர்களின் சினத்தை நிமிர்வாக எதிர்கொண்டவள் அவள்தான். அப்படி என்ன செய்து விடுவீர்கள் என்றே அந்த நேரம் எதிர்நின்றாள். இதோ இப்போது அவர்கள் கதைத்தவிதத்தை நிதானமாக எண்ணிப் ப...
மறுநாள் மதியம் பல்கலைக்கழகத்தில் இருந்தாள், துர்கா. இன்னும் சில மணித்தியாலங்களில் தாம் லண்டன் புறப்படுவதாக குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள், ஒலிவியா. வாசித்தவள் நினைவில் ஏதனின் தமையன் ஐவன் ஆகோரசமாக உறு...
“போ எண்டுறன்.” அவள் கரம்பற்றித் திருப்பி விட்டவன், “ப்ளீஸ் துர்கா.” அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் முணுமுணுத்தான். அதற்கு அவள் பார்த்த பார்வை இருக்கே, இவனை ஐயோ என்று தலையில் கைதான் வைக்கச் சொல்லிற்...
ஏதன் சற்று அதிகமாக நீதி நியாயம் பாவ புண்ணியம் பார்ப்பவன் என்று குடும்பத்தினருக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரியும். இதோ, இந்த இடத்தில், தாயின் கரத்தை மறித்துப் பிடித்து அதிருப்தியையும் கோபத்தையும் வெளிக்கா...
அப்போதுதான் சுற்றத்தை உணர்ந்தவர், கைப்பேசியை துர்காவிடம் கொடுத்தார். அப்போதும் விழிகளைத் துடைக்க முனையவில்லை. அப்படியே கட்டிலில் சரிய முயன்றவரை, “டாட்! என்ன செய்யிது?” என்று எட்டிப் பிடித்துத் தன்னோட...
ஆரோன் குரல் மிகுந்த சக்தி வாய்ந்தது. கேட்போரைக் கட்டுண்டு போக வைத்தும் விடும். சிறுவர் முதல் பெரியவர் வரை வசீகரித்து, இரசித்துக் கேட்க வைக்கும். அந்தக் கணீர்க் குரல் இன்றோ, ஏக்கமும் பாசமுமாக நலிந்தொலி...
அத்தனை வலியிலும் கீழே விழுந்துவிட்ட கைப்பேசியை எடுக்க முயன்று கொண்டிருந்தார், ஆரோன். மகனைக் கண்டதும் அவர் முகம் ஒளிர்ந்தது. “ஏ …த …ன்” என்ற ஆரோன் குளறல்தான் உறைந்து நின்றவனைச் சுயத்துக்கு இழுத்...
“ஏதன், நான் துர்கா” தயங்கியபடியேதான் அழைத்தாள், அவள். “சொல்லு துர்கா.” என்றான், அவன். “இல்ல, நான் இப்ப அங்க வரலாமா எண்டு கேக்க எடுத்தனான். செஃப் இப்ப எப்பிடி இருக்கிறார்? நான் வந்து பாக்கலாம்தானே?” த...
மிகவும் களைத்த சோர்ந்த மனிலையில்தான் அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தார், ஆரோன் . உடனே வா என்று வக்கீலிடம் சொன்னதும் இதோ புறப்பட்டுவிட்டேன் என்று சொல்லி இருந்தார், அவர். நேரத்தைப் பார்த்தார். எப்பட...
